Lyrics
Always thought i was unlucky to be me
Was it all leading to this?
ஓ சொல்ல டி
Tired of being shaped by heartbreak
Oh it's on repeat
ஏதோ ஒன்று தேற்ற தேடினேன்
நீ தானே
அது, நீ தானே
இதயம் தவிக்குது
உனக்காக இதயம் தவிக்குது
நீ தானே
ஓ, நீ தானே
இதயம் உருகுது
உனக்காக இதயம் உருகுது
ஓ பெண்ணே, என் அழகே
என் மனசில் உள்ளது போகாதே
பெண்ணே, ஓ தனியே
நான் தனியா விழுந்தேன்னு சொல்லாத
பெண்ணே, என்ன விடாத
நீ தொட்டதால் நான் அடிமையானேன்
பென்னே, ஓ டெல் மீ
For you babe, i'll swallow my pride
Saying you want me, yeah i'm in your head
Dreamy eyes making me move blind
Saying you're picky, but you picked me yeah
This time i don't wanna be played nah
டூக் டூ மெனி எல்ஸ் யே யூ ஆர் மை வே அவுட்
This time
அந்த விளையாட்டு வேணாம்
Tell me you're with me and i'll lead the way
நீ தானே
அது, நீ தானே
இதயம் தவிக்குது
உனக்காக இதயம் தவிக்குது
நீ தானே
ஓ, நீ தானே
இதயம் உருகுது
உனக்காக, உனக்காக, உனக்காக
நீ தானே
நீ தானே
இதயம் தவிக்குது
உனக்காக இதயம் தவிக்குது
நீ தானே
ஓ, நீ தானே
ஓ, இதயம் உருகுது
உனக்காக இதயம் உருகுது
You're making me break
தயங்காமா, ஓ தயங்காமா
You're making me break all my rules babe
Fever going up for you only
தயங்காம, இங்கே வா பேப்
தயங்காமா, ஓ தயங்காமா
நீ தானே
நீ தானே
இதயம் தவிக்குது
உனக்காக இதயம் தவிக்குது
நீ தானே
ஓ, நீ தானே
இதயம் உருகுது
உனக்காக இதயம் உருகுது
நீ தானே
நீ தானே
இதயம் தவிக்குது
உனக்காக இதயம் தவிக்குது
நீ தானே
ஓ, நீ தானே
ஓ, இதயம் உருகுது
உனக்காக இதயம் உருகுது
Written by: Karthik Raju

