album cover
Come Back Indian
album cover
Come Back Indian was released on June 1, 2024 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Indian 2 (Original Motion Picture Soundtrack) - EP
June 1, 2024
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM114
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

அது ப்ளூ டிக் வாங்கிருச்சே
Come back indian
அது ஆதார் வாங்கிருச்சே
Come back indian
கம்பல்சரி ஆகிடுச்சே
Come back indian
அநியாயம் பழகிருச்சே
Come back indian
எதுவும் இங்க மாறலையே
Come back indian
எவனும் இங்க திருந்தலையே
Come back indian
லஞ்சம், லஞ்சம், லஞ்சம்
Come back indian
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே
Come back indian
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பாறை
Come back indian
இடு தலையிடு கலை எடு காக்கணும் உன் வீடே
Come back indian
இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே
Yes, yes, yes
Come back, come back
Yes, yes, yes
லஞ்ச பூதம் நெஞ்ச கீறும் கஜன காலி ஆகி போகும்
செஞ்ச பாவம் எல்லாமே பூமெராங் ஆகும்
வெக்கம் மானம் கில்ட்'உ ரோஷம் டோட்டல்'அஹ் டெலீட் ஆன் கூட்டம்
தேடி பார்த்த எங்கேயும் மானஸ்தனுக்கு காணோம் (காணாமே)
கூகிள் பே, பேடிஎம்மும் லஞ்சம் கறக்கும்
கரப்ஷன் ரேட்-அஹ் கண்டு க்யூஆர் முழிக்கும்
க்யூட்'ஏ இல்லாம தான் கன்ட்ரி'ம் வேணும்
சதர சுத்தம் செய்ய இந்தியன் வேணும்
Yes, yes, yes
Come back indian
உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே
Come back indian
இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பாறை
Come back indian
இடு தலையிடு கலை எடு காக்கணும் உன் வீடே
Come back indian
இனி தருகிற பதிலடி தாங்கிடுமா நாடே
Let's say, come back, come back indian
Come back, come back indian
Let's say, come back, come back indian
(wanna-wanna-wanna hear you say)
Come back, come back indian
(wanna-wanna-wanna hear you say)
லஞ்சர்க்கு அவெஞ்சர் நீ
ஊழல்க்கே டேஞ்சர் நீ (come back)
விஜிலன்ட்'ஏ (come back) விஜிலன்ட்'ஏ (come back) வீரன் (come back) வீரன் (come back) நீ
Come back indian
Come back, come back
Come back indian
Yes, yes, yes
Come back indian
Come back, come back
Come back indian
Yes, yes, yes
Come back indian
Written by: Anirudh Ravichander, Arivu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...