album cover
Kuthuvilakku
1,146
World
Kuthuvilakku was released on June 14, 2024 by Scorpion Entertainment as a part of the album Kuthuvilakku - Single
album cover
Release DateJune 14, 2024
LabelScorpion Entertainment
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM130

Credits

PERFORMING ARTISTS
Rebelle Perle
Rebelle Perle
Performer
Selojan
Selojan
Performer
Rohan Philip
Rohan Philip
Performer
COMPOSITION & LYRICS
Rohan Philip
Rohan Philip
Songwriter
Dayan Shan
Dayan Shan
Songwriter
Sathyan Ilanko
Sathyan Ilanko
Songwriter
Roshniya Sritharan
Roshniya Sritharan
Songwriter

Lyrics

செலோஜன் ரெடி அ ப்ரோ
நாந நாந நாந நா பாத்து முத்தம் தரவா
நாந நாந நாந நா வாட படம் விடவா விடவா
She got the ring
Miss independent need no king
Booked out swiss us paris
Dont have time for no man
Let her speak and nah she won't dance, like woah
கண்ணாடி முன்ன வந்தா
சித்திரம் போல நிப்பா
சத்தியமா
சிக்காத ஆணும் உண்டா
உள்ளத்தை தாக்க போரா
உன்ன பாத்த வோவோ கிட்ட வந்த நோ நோ
வலய போட்ட, ஆள பார்த்த குத்துவிளக்காக
வோஅஹ் வோஅஹ் கிட்ட வந்த நோ நோ
வலய போட்ட, ஆள பார்த்த குத்துவிளக்காக
நந நந நந ந வாட்ட பட்டம் விடவா விடவா
Yeh, i got this ting that i like yeh she bring all of the hype
Baby don't try, she be out speaking her mind
Leave you on read for a while
தமிழ்ச்சி
New wave and i got it
கருத்த காடு மான் ஆட
பறக்க பாத்து நான் ஓட அடுத்த ஸ்டாப்பு உன் கூட
துரத்த மொளமா மொர மா
வெரட்ட வரவ இரவ
வா மா அடுத்த நகரம் பரப்போமா
யாழ்ப்பாணம் இரத்தம் நான் தமிழன் டா
உன்ன பாத்த வோவோ கிட்ட வந்த நோ நோ
வலய போட்ட, ஆள பார்த்த குத்துவிளக்காக
வோஅஹ் வோஅஹ் கிட்ட வந்த நோ நோ
வலய போட்ட, ஆள பார்த்த குத்துவிளக்காக
யோ யோ ரெபெல் பெர்ல் கம்மிங் த்ரூ
வெக்க பட்டு தமிழ் பொண்ணு பாக்குறாளே
அவள் இடுப்பு நடைகள் தாளம் போகுதே டேய்
குத்துவிளக்கு எந்து சொல்லுறியே
திமிர் பிடிச்ச கதையே நீ கேள்ளிதா ஹேய்
அந்த கண்ணு மூக்கு உதடு காது
ஜிமிக்கி போது உன்னை மாயக்குரல் பற்று
போது காப்பு மூக்குத்தி போது
கொலுசு சத்தம் துள்ளி துடிக்குமே நரம்பு
விரல் பாத்துதே கானம் சிறுக்கிடுதே
வெறுப்பனே என் விதி காதல் அதுதே
வலி சுருங்குது குரல் இனிக்குதே
சாது குது என்று மேகம் பார்க்குதே
டாம் அண்ட் ஜெர்ரி போல காதல் கேக்குதா
சும்மா வாயை மூடு ஓரம்மா நில்லெந்த
உன்ன பாத்த வோவோ கிட்ட வந்த நோ நோ
வலய போட்ட, ஆள பார்த்த குத்துவிளக்காக
வோஅஹ் வோஅஹ் கிட்ட வந்த நோ நோ
வலய போட்ட, ஆள பார்த்த குத்துவிளக்காக
நாந நாந நாந நா பாத்து முத்தம் தரவா வாட்ட படம் விடவா உடவா
பாத்து முத்தம் தரவா திட்டம் இது வரவா
வாட படம் விடவா வுடவா
Written by: Dayan Shan, Rohan Philip, Roshniya Sritharan, Sathyan Ilanko
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...