Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Vithun Gopal
Performer
MJ MELODIES
Music Director
COMPOSITION & LYRICS
Vithun Gopal
Songwriter
PRODUCTION & ENGINEERING
MJ MELODIES
Producer
Lyrics
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
காசு ரொம்ப சேர்த்தங்க காரு வீடு எடுத்தாங்க
அனுபவிக்க இல்ல பாவம் மண்டையதான் போட்டாங்க
என்ன கொண்டு வந்திங்க என்ன கொண்டு போவீங்க
மேல வானம் கீழ பூமி பறவ போல வாழ்ந்தா ஜாலி
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
லாலி லாலி ஆகத்தின் அழகு அது முகத்தில தெரியும்
ஜோலியா நீ வாழ்ந்து பாரு லைட் ஒன்னு எரியும்
அவர் அவர் வாழ்க்கை அது அவர் அவர் கையில
வாழ்கை மட்டும் இல்லை மச்சி ஜாலி கூட பையில இறக்கும்
வரைக்கும் இருக்கும் அணைத்தும் எனக்குனு இருப்பவனுக்கு ஒரு குழி மட்டும் இருக்கு தெரியாம தடுமாறி தடம் மாறி போனவங்க
இந்த பாட்ட கேட்டுக்கோ ஜாலி யா நீ வாழ்ந்துக்கோ
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
அகோரி அகோரி அகோரி
லாலி லாலி மகி யில பாடி மறந்ததும் என்று இப்போ நானும் காலி
கலை யில நானும் வெறியா மாதிரி
இருந்தேன் புத்திசாக பேர் அது அகோரி
ஏய் பெண்ணே எந்தன் வழியில மழையே
யாக்கி இல்லா எந்தன் எம்ஜே வித்தையே
என் கலர் அது வானத்தின் ஒளியே பீடேளாக் கோல்ட்
நெஞ்சு வளைத்தால் மனமே காசி போனக்கா
அடுத்த நாள் வரும் எந்தன் வருமானம்
என்னதான் நடந்தாலும் இப்போ போகாது என் தன் மானம்
போனா போகட்டும் போடா இந்த வாழ்க்கை ய
ஈசி யா வாழா யாருங்க என்ன பாப்பாப்பது சொல்லு பதிலுக்கு இப்போ யாரது ஓகே
காசு ரொம்ப சேர்த்தங்க காரு வீடு எடுத்தாங்க அனுபவிக்க இல்ல பாவம் மண்டையதான் போட்டாங்க
என்ன கொண்டு வந்திங்க என்ன கொண்டு போவீங்க மேல வானம் கீழ பூமி பறவ போல வாழ்ந்தா ஜாலி
லாலி லாலி ஓ லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
லாலி லாலி ஓ லாலி லாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
லாலி லாலி லாலி லாலி லாலி
லைப்வு ரொம்ப ஜாலி ஜாலி
காத்து போனா பலூன் இல்ல நீ யும் நானும் கூட காலி
Written by: Vithun Gopal