album cover
Chechi
1,739
Indian Pop
Chechi was released on August 23, 2024 by Universal Music India Pvt Ltd. as a part of the album Chechi - Single
album cover
Release DateAugust 23, 2024
LabelUniversal Music India Pvt Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM141

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Marshall
Marshall
Vocals
COMPOSITION & LYRICS
Marshall
Marshall
Songwriter
PRODUCTION & ENGINEERING
Marshall
Marshall
Producer
Abin Pushpakaran
Abin Pushpakaran
Mixing Engineer

Lyrics

யாஹூ-யா
யாஹூ-யா
கொல்லக்கொலையா முந்திரி தான் லைலா அழகு சுந்தரி தான்
டவுனு பக்கம் சோப்பு கட வெச்சிருந்தா
ஒரு முட்டாய் வாங்க போனான் நான் லவ்ஸ்'உ பண்ணி தொல்ச்சண்டா
ஏண்டா எனக்கு வேணா வேல நெஞ்சாண்டா
கடைசி வரைக்கும் இந்த லவ்ஸ்'உ இருக்குமுன்னு
கலர்-அஹ் போட்டா ஒரு உருட்டு தான்
ரெண்டே நாள் தான் க்ளைமாக்ஸ்'உ வந்துச்சான்
நீ வேணா போடானு என்ன அர்த்துவுட்டுச்சான்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம் (ஆமா)
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
யாஹூ-யா (யமகா, யமகா, யமகா, யமகா, யமகா, யமகா)
யாஹூ-யா (யமகா, யமகா, யமகா, யமகா, யமகா, சீமகா)
யமகா, யமகா, யமகா, யமகா, யமகா, யமகா
யமக, யமக, யமக, யமக, யமக, சீமக
யாருமில்லா ஹார்ட்'ல சிங்கிள் பெட்ரூம் வூட்டுல
லைலா வந்து பெர்மனென்ட்-அஹ் குந்திக்கிச்சு (குந்திக்கிச்சு)
என் மனசு தாங்குமா ஃபர்ஸ்ட்'உ லவ்ஸ்'உ போங்குனா
கண்ணீர் விட்டே கண்ண சுத்தி உப்பிக்கிச்சு (உப்பிக்கிச்சு)
அய்யய்யய்யோ மன்சு வலிக்குதுக்கா
இந்த வியாதிக்குத்தான் உன் மருந்திருக்கா?
உன்ன கட்டிக்கத்தான் க்யூ'ல ஆள் இருக்கா?
நா பொலம்பறதா கேட்க யார் இருக்கா?
யாக்கா, கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
யாக்கா, யாக்கா சுந்தரிக்கா மதுர மல்லி வெள்ளரிக்கா
பளபளக்குது மூக்குத்திக்கா புழுதி பறக்க குத்துங்கக்கா
யமகா, யமகா
யமகா, சீமகா
யமகா, யமகா
யமகா, சீமகா
கொல்லக்கொலையா முந்திரி தான் லைலா அழகு சுந்தரி தான்
டவுனு பக்கம் சோப்பு கட வெச்சிருந்தா
ஒரு முட்டாய் வாங்க போனான் நான் லவ்ஸ்'உ பண்ணி தொல்ச்சண்டா
ஏண்டா எனக்கு வேணா வேல நெஞ்சாண்டா
கடைசி வரைக்கும் இந்த லவ்ஸ்'உ இருக்குமுன்னு
கலர்-அஹ் போட்டா ஒரு உருட்டு தான்
ரெண்டே நாள் தான் க்ளைமாக்ஸ்'உ வந்துச்சான்
நீ வேணா போடானு என்ன அர்த்துவுட்டுச்சான்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம் (ஆமா)
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம் (அய்யோ)
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம் (ஆமா)
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம்
கள்ளம் அரண்யம் செச்சி, கள்ளம் அரண்யம் (அய்யோ)
Written by: Marshall
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...