album cover
Otha Satti Soru (From "Vaazhai")
album cover
Otha Satti Soru (From "Vaazhai") was released on August 5, 2024 by Think Music as a part of the album Otha Satti Soru (From "Vaazhai") - Single
August 5, 2024
LabelThink Music
BPM117
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ஏ பசங்கோதி யே
துளி அன்ப சுத்தும் ஈஈஈ
சீவன செத்து கட்டும் தீ
வெக்கைக்கு அலங்கட்டி
காசு பொட்டிக்குள்ள ஆச கொள்ளாதே
வேச சல்லடையில் தேன் நிக்காதே
ஒரு கோடி வம்ப தாண்டி அன்ப வச்சோம்
அத தூக்கி ஓடத்தானே தெம்ப வச்சோம்
சுமை தாங்கும் நேரத்திலும் நேசம் வச்சோம்
அந்த கல்லும் கால் முள்ளும் இப்போ வலிகளையே
ஒரு கள்ளி செடி பூக்க இப்போ மனக்குது காடே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
ஏ அள்ளி தொட்டி
கூட சேராதோ
வழி ஆட்டுக்குட்டி
தோலோட வாராதோ
காதோர பாட்டு போட்டி
பாத வெயிலுக்கு ஆழம் நிக்காதோ
பாதம் போதலுக்கு புல் சிக்காதோ
ஒரு தூர சிரிப்பு சீனிக்கல்லு
வரப்போரம் இடிச்ச வைரக்கல்லு
ஒலி கூட்டி பெருக்கும் ஒத்த சொல்லு
நூறாண்ட வரும் காயம் கொஞ்சம் கொறஞ்சிடுதே
இந்த கூண்டே தெரியாதே ஒரு தோண வரும்போதே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
Hey... hey
சிரிச்சிடுதே சிரிச்சிடுதே
உன் மேல பட்ட காத்தும்
என் வேர்வை தண்ணி ஆத்தும்
உன் கண்ணு பட்ட மாடும்
தான் கண்ணுக்குட்டி கொஞ்சும்
உன் மேல பட்ட காத்தும்
என் வேர்வை தண்ணி ஆத்தும்
உன் கண்ணு பட்ட மாடும்
தான் கண்ணுக்குட்டி கொஞ்சும்
இங்க நிதம் ஒரு ஆகாயம்
நெஞ்சில் கசியிற ஈரம் ஆறாகும்
இங்க நிதம் ஒரு ஆகாயம்
நெஞ்சில் கசியிற ஈரம் ஆறாகும்
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிக்கிட்ட சேறு
இது மதியில வாழ்க்கை துள்ளி சிரிச்சிடுதே
சிரிச்சிடுதே சிரிச்சிடுதே ஓஹ்
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...