album cover
Endi Ippadi (From "Enakkul Oruvan")
album cover
Endi Ippadi (From "Enakkul Oruvan") was released on October 22, 2014 by Think Music as a part of the album I Love Santhosh Narayanan
October 22, 2014
LabelThink Music
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட
ஏன்டி? ஏன்டி? ஏன்டி? ஏன்டி?
பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்த ராவணன மாத்திபுட்ட
ஏன்டி? ஏன்டி? ஏன்டி? ஏன்டி?
ஏன்டி இப்படி எனக்கு ஒன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலகீழா இருக்கு
ஏன்டி இப்படி எனக்கு ஒன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலகீழா இருக்கு
தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்க தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்
நித்தம்-நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும்
கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு
நான் சீமதொர ஆளு என்ன தேடி வந்து சேரு
ஏன்டி இப்படி எனக்கு ஒன்மேல கிறுக்கு
தானா வந்த கணக்கு தலகீழா இருக்கு
ஏன்டி? ஏன்டி? ஏன்டி? ஏன்டி?
உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன்
ஏன்டி
காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி தொறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்
நானாக நான் இருந்தேன் நடுவுல நீ வந்துபுட்ட
தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட
ஏன்டி? ஏன்டி? ஏன்டி? ஏன்டி?
ஏன்டி? அட ஏன்டி? ஏன்டி? ஏன்டி?
Written by: Ganesh Kumar Krish, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...