Credits
PERFORMING ARTISTS
Sundar Narayana Rao
Lead Vocals
Ghibran
Performer
Na. Muthukumar
Performer
Aravind Polo
Remixer
COMPOSITION & LYRICS
Ghibran
Composer
Na Muthukumar
Songwriter
Lyrics
குரு-குரு கண்ணாலே காதலை சொன்னாளே
சிறு-சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சிரிக்கதோணுதே
சத்தம் போட்டு குதிக்கதோணுதே
சற்றுமுன்பு கேட்ட பாடல் பாடதோணுதே
வெட்கம் இன்றி ஆடதோணுதே
குரு-குரு கண்ணாலே காதலை சொன்னாளே
சிறு-சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே
குரு-குரு கண்ணாலே காதலை சொன்னாளே
சிறு-சிறு, சிறகுகள் தந்தாளே
இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டிபார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீயென்று
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்
உன் பேர்கேட்டால் என் பேரை நீ சொல்லவேண்டும்
ஊரே பார்க்க உன்னோடு நான் செல்லவேண்டுமே
ஊஞ்சலாய் இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னை கேட்குமே
குரு-குரு கண்ணாலே காதலை சொன்னாளே
சிறு-சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சிரிக்கதோணுதே
சத்தம் போட்டு குதிக்கதோணுதே
சற்றுமுன்பு கேட்ட பாடல் பாடதோணுதே
வெட்கம் இன்றி ஆடதோணுதே (வெட்கம் இன்றி ஆடதோணுதே)
ஒன்று ரெண்டென்று கோடிவரை எண்ணி
நேரம்போக்குகிறேன் நானென்ன சொல்ல
காலை பகலென்றும் மாலை இரவென்றும்
கோடுபோட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே-பெண்ணே பொல்லாத பேய் இந்த காதல்
நீயும் நானும் சேர்ந்தால்தான் அது விட்டுபோகுமே
வேண்டினேன் தினம்-தினம்
உந்தன் தோளில் சாய்ந்து தூங்கவே
(வேண்டினேன் தினம்-தினம்
உந்தன் தோளில் சாய்ந்து தூங்கவே)
குரு-குரு கண்ணாலே காதலை சொன்னாளே
சிறு-சிறு சொல்லாலே சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சிரிக்கதோணுதே
சத்தம் போட்டு குதிக்கதோணுதே
சற்றுமுன்பு கேட்ட பாடல் பாடதோணுதே
வெட்கம் இன்றி ஆடதோணுதே
Written by: Ghibran, Na Muthukumar

