album cover
Kabali
10
World
Kabali was released on October 9, 2024 by Thara Local Pasanga as a part of the album Govaalu / Kabali - Single
album cover
Release DateOctober 9, 2024
LabelThara Local Pasanga
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM78

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
San T
San T
Lead Vocals
Vrun
Vrun
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Murugan
Santhosh Murugan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Santhosh Murugan
Santhosh Murugan
Producer

Lyrics

கோவாலு ஈல, நா கபாலி பா (கபாலி)
சும்மா கத்தாத லோபோ தீப (ஷூஊஊ)
சிக்கத்த கொடுத்த சமாளிப்ப (சமாலி)
என் கனவு காதலி டுவா லிபா (அஹ்)
நீங்க வத்திக்குச்சி நான் மஹா தீபம்
என்கிட்ட மோதுன, உ டெட் நிப்பா (செத்த)
என் கையில் மைக் கொடுத்துட்டு ரிங் அஹ் கட்டி
சண்ட போட்டு பாரு உன் சங்கு இருக்காது கண்டிப்பா
நான் துண்டிப்பா
ரொம்ப தவற பேசுன தண்டிப்பான் (முட்டிப்போடுற)
உனக்கென்ன கவலை நா தண்டிப்பான்
ரவா ரவா ராப்பர்ஸ் இல்ல என் டிஃபன்
பிட்ச் ஓட புஸ்ஸி (அஹ்)
அதவிட பெருசு என்னோட பசி (பிக்)
கண்டுட்ட பிரைட் இன் ருசி
வல்றபோற லைக் வீஸி, யீஸி அண்ட் ட்ரிஸி
உன் காம்ப்ளெக்ஸ் எனக்கு ஈஸி&பீஸி
நான் பேசும்போது டோன்ட் டூ லைக் அ நோஸி (ஷூஊஊ)
நீ இருமுறை வார்த்தை விடுமுன் யோசி (carefull)
வார்த்தை வார் ல நான் மெக் பாசி (காமன்)
நாவ சுழட்டன மட்ட லைக் நாஜிஸ்
வேலை ஆக நீங்க நயன வாசிஸ்
வேகமா படனு அதுத பேசிஸ்
என்ன நா பேசிக்-அஹ் பாக்குற எல்லாரும் ரேசிஸ்ட் (வூஊஹ்)
வாக்கல ஒலி
எப்படி வொகேபுலரி
என்னோட விஷன் உன் கண்ணுக்கு ப்ளர்ரி
ஸாரி எந்த விஷன் பேய் படம், நான் விட்டலாச்சாரி (பவ்வ்வ்)
அஸ் சூன் அஸ் பாசிபிள் ஆகிடுவான் ராக்கி
அப்ரோம் ரீரீ தா என்னோட ஜாக்கி
வாங்கணும் பேசிட சீக்ரெட் வாக்கி
ஹை ப்ரொஃபைல் ஆக போகுற லோ கீ
Bitch
கிண்டல பேசி என் காண்டன நீ கிண்டுன
கிண்டி ல இருக்கும் உன்னோட குண்டி (ப்ர்ர்ர்ர்)
தண்டல வாங்கி என் பட்டுல போட்டன
தண்டோரா போட்டுனே பறக்கும் என் வண்டி (ஸ்க்ர்ர்ர்ஆஆஆ)
தண்டம இல்லாம எதாச்சு பண்ணுங்க இல்ல
யூ'ல் லூஸ் யூ ஃபேன்ஸ், நா பேண்டிட் (க்ர்ர்ராஆஆஆஆ)
ஹடட படட வேகம படுன
எல்லாரும் இல்ல ட சன் டி
இது புது பள்ளி ஃப்ளோ
ஆன என் கவிதை ஓல்ட் பள்ளி ப்ரஹ் (வூஹ்)
நா தமிழ் நாட்டில் வாழும் ரியல் நிக்ரோ
ஹூஸ் பாலிங் ஆன் மீ, ஐல் மேக் எம் ஸ்ப்ரிங் ரோல் (வூஹ்)
கேக்கற எம்பி3 வச்சிட ரிங்டோன்
கொஞ்சம் பணம் வந்த மாறிடும் ஸ்கின்டோன்
ஆல்ரெடி ஸ்டார்டட் அதோட கவுண்டவுன்
இனி நோ ஸ்டாண்ட் டவுன்
பக்கிற வளருது ஃபாண்டோம் (wide)
ராண்டம் பிட்ச் அஹ் போட்ட போடு காண்டம்
பாண்டம் வேகம் மச்ச ஐ காட் எம்
இன்டிபென்டென்ட் னா ப்ரீடம்
ஃபக் த கிரீடம்
யாருகிட்ட இருக்கு, ஃபக், ஐ நீட் எம் (குட்ரா)
புடிங்கு உடைத்து ஆகுவ சேதம்
இழைக்க ஏதுமே இல்ல ட மீதம்
இப்பாடல் உங்க ராஜினாமா கடிதம்
அணைக்க இல்ல நான் அடித்தம்
Oh
நான் கற்ற கல்வி போல் என்னோட கலை, யார் முயன்றும் அழிக்க முடிய வில்ல
இன்னும் எத்தனை முறை நான் கீழ விழுந்தாலும் மண்ணு படாது என் மீசையில
உன் கண்ணு முண்டையே உன்பட்டையும் உன்னையும் பேய் ஆக்கிடுவான்
யாரும் மட்டவன் என் வெட்டியில (woooh, woooh)
என்ன பேட்டில் பண்ண 10 மூள தேவை இந்த போட்டியில (வூஊஹ், ஸ்க்ர்ர்ராஆ)
10 க்குள்ள இல்ல னா பதினொன்று
என்னுடைய பாட்டுல நிறைய பொருளுண்டு
என்னுடைய வார்த்தைகள் எல்லாமே அணுகுண்டு (வூஊஹ்)
உன்னுடைய சிறந்த பரே அது கற்கண்டு
என்ன நீ ஸ்னீக் பண்ண அதுத உன் எண்ட், பை பை
ஸ்பிட்டிங் ஸ்ட்ரைட் பார்ஸ் பாய் நோ பெண்ட்-அஹ்
அம நா பெரிய ஹேர்தா நீங்க ஹேர் பாண்ட்-அஹ்
அழகிய சிர்த முகம் ஆன அரோகண்டு
என்ன
கோவாலு ஈல, நா கபாலி பா (கபாலி)
சும்மன கத்தத்த லோபோ தீப
சிக்கத்த கொடுத்த சமாளிப்ப (சமாலி)
என் கனவு காதலி துவா லிபா (அஹ்)
நீங்க வத்திக்குச்சி நான் மஹா தீபம்
என்கிட்ட மோதுன, உ டெட் நிப்பா (செத்த)
என் கையில் மைக் கொடுத்துட்டு ரிங் அஹ் கட்டி
சண்ட போட்டு பாரு உன் சங்கு இருக்காது கண்டிப்பா
Written by: Santhosh Murugan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...