Top Songs By Jikki
Credits
PERFORMING ARTISTS
Jikki
Lead Vocals
COMPOSITION & LYRICS
G. Ramanathan
Composer
Kannadasan
Songwriter
Lyrics
உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா
உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா
நினைத்து நினைத்து மகிழும் விதத்தில்
நினைத்து நினைத்து மகிழும் விதத்தில்
நேசம் கொண்டது கனவா
உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா
இனிக்க இனிக்க கவிதை பேசி
இனிக்க இனிக்க கவிதை பேசி
இருந்ததெல்லாம் கதையா
இனிக்க இனிக்க கவிதை பேசி
இருந்ததெல்லாம் கதையா
எடுக்க எடுக்க குறைவில்லாமல்
எடுக்க எடுக்க குறைவில்லாமல்
வளர்ந்ததெல்லாம் கனவா
வளர்ந்ததெல்லாம் கனவா
உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா
சிரித்து சிரித்து மலர்ந்த முகத்தை
சிரித்து சிரித்து மலர்ந்த முகத்தை
சிவக்க வைத்ததும் கதையா
சிரித்து சிரித்து மலர்ந்த முகத்தை
சிவக்க வைத்ததும் கதையா
வடித்து வடித்துக் கொடுத்த யாவும்
வடித்து வடித்துக் கொடுத்த யாவும்
வாய் புகன்றதும் கனவா
வாய் புகன்றதும் கனவா
உனக்கும் எனக்கும் உறவு காட்டி
உலகம் சொன்னது கதையா
Written by: G. Ramanathan, Kannadasan