album cover
60 FRAMES
18
World
60 FRAMES was released on December 5, 2024 by A Tunelab Studios as a part of the album 60 FRAMES - Single
album cover
Release DateDecember 5, 2024
LabelA Tunelab Studios
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM70

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Iykki Berry
Iykki Berry
Performer
Kiran Surath N
Kiran Surath N
Lead Vocals
COMPOSITION & LYRICS
Iykki Berry
Iykki Berry
Songwriter
PRODUCTION & ENGINEERING
Kiran Surath N
Kiran Surath N
Producer

Lyrics

ஒரு நாள் மவுண்ட் road'ல
High speed'ல ஒட்டுன
டக்குன்னு signal'லு Red வில
நா நிறுத்தமா ஒடுன்னேன்
போலீஸ் அங்க கைய நீட்ட
வலஞ்சி ஓட்ட பாத்தேன்
Back'குல வந்த வண்டி இடிக்க
நடு ரோட்டில நிறுத்துனேன்
Bike சாவிய திருத்துனா
பொறுத்து அங்கு பொருத்துண்ணா
பின்னாடி இடிச்ச வண்டி காரன் சவுடிக்க கண்ணாடி திருப்புனேன்
அவ ஸ்லொவ் அஹ ஹெல்மெண்ட் அஹ கழட்ட
நா க்ளோவ் அஹ கண்கல திறக்க
ஒரு லூக்குல என்ன அவ மிரட்ட
பைன் அஹ காட்டுனீ மீண்டும் பறக்க பறக்க (ஆஹ்ஹ)
ஜெய போல தலையா ஆட்டிகினே போறேன்
காதல் மூடில் காத்து வாங்கிகினே போகுறேன்
அறுவது பிரமீளா நா சிரிச்சிகினே போகுறேன்
அவன mind குள்ள நெனைச்சிகினே போகுறேன்
ஜெய போல தலையா ஆட்டிகினே போறேன்
காதல் மூடில் காத்து வாங்கிகினே போகுறேன்
அறுவது பிரமீளா நா சிரிச்சிகினே போகுறேன்
அவன mind குள்ள நெனைச்சிகினே போகுறேன்
அடியே நிர்மலா
அவன் வ்ய் பை சிங்னல?
அவன்லமா தொலைஞ்சி போறேன் நடு கடலுல கப்பல
விடிவி படத்துப்பலோ கீழ் வீட்டுல இருக்குறான்
டெய்லி எங்க வீட்டு கிரேஸு பண்ணி சீன அஹ சுத்தறேன்
வண்டியை சட்டுன்னு ஓட்டின கேட் நானும் தாண்டி நா ஓடின
மூச்சு வாங்கி நான் நின்னப்ப பட்டுன்னு பிரேக் அடிச்சு வண்டி நிறுத்துனான்
அவன் பின்னாடி திரும்பி பாக்க
ஹெல்மெண்ட் கண்ணாடி மேல தொக்க
நான்னு ஷோக்களா ஸ்டூண்ண்ய் நிக்க
என்ன பாத்துனே அவன்கண் அடிக்க அடிக்க
ஜெய போல தலையா ஆட்டிகினே போறேன்
காதல் மூடில் காத்து வாங்கிகினே போகுறேன்
அறுவது பிரமீளா நா சிரிச்சிகினே போகுறேன்
அவன mind குள்ள நெனைச்சிகினே போகுறேன்
Written by: Iykki Berry
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...