album cover
ORAM
album cover
ORAM was released on December 6, 2024 by Haiku Music Company as a part of the album ORAM - Single
December 6, 2024
LabelHaiku Music Company
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

வந்தேன் வந்தேன்
வந்தேன் வந்தேன்
வருது என் நேரம்
ஓது நீ ஓரம்
வேகத்தை எதிரிட
மாத்துறேன் கியர் உம்
டாப் உலா போறோம்
அந்த மூன் இலா தூரம்
என் கதை மாத்திட
சேருது ஸ்டார் உம்
கத்திரிக்கோல் ஏ போல
குறா இருபுறம் கொண்ட என் குணம்
ஏட்டா நீ இருந்து பாரு
பிரச்சனை இலா, யாவருமே நலம்
சக்கரம் போலா வாழ்க
சட்டுனு மாறிடும் கிளருந்து மேலா
மனசுக்கு புடிச்ச பொண்ணு ஏ பார்த்த
மாதுவேன் கல்யாண மாலை
பத்தினி விட சாபம்
பலிக்கும் நான் போயிருப்பேன் எப்பயோ நரகம்
அடூளம் எவ்வளவோ பாத்துட்டேன்
இதுவே ஆல்ரெடி இரண்டாம் பாகம்
என் கதை முடிவிலா தொடர் கதை
முப்பதுது தாண்டியுன் புதுசா தொடங்கும்
மாத்தவன் மாதிரி நா இல்லா
எப்போதுமே தா டிஃபரென்ட் மிருகம்
எத்தனை எத்தனை எத்தனை
எத்தன வகையில தோல்விகள் பாத்தேன்
இத்தன இத்தன பாத்தும்
எவனாலும் முடியல என் மனம் மாத்த
கதுனன் கதுனன் கதுனன்
இதுலாம் வேண விட்டுடு குழந்தை
விட்டுட்டு ஓடவா இதெல்லாம் கடந்து
இவளோ தூரம் வந்தேன்
வருது என் நேரம்
ஓது நீ ஓரம்
வேகத்தை எதிரிட
மாத்துறேன் கியர் உம்
டாப் உலா போறோம்
மூன் இலா தூரம்
என் கதை மாத்திட
சேருது ஸ்டார் உம்
இந்த கேம் யூ.எஃப்.சி.
நான் இதுல ஜான் 'போன்' ஜோன்ஸ்
உங்க லீக் யூசிஎல் னா
'cr7' அஹ் மாறுவேன் ப்ரோஸ்
ஒவ்வொரு மேட்ச் உக்கும் மூணு கோல்ஸ்
தேர்ந்து போவல பின்னாடி ஹோல்ஸ்
பிளாஸ்டிக் எல்லாம் தூக்கி போடு
காட்டு முஞ்சில நேச்சுரல் மோல்ஸ்
பனுவன் ட்ரோல்ஸ், கவல படல
கமல மாதிரி மாத்துறேன்
10து நாளுக்கு 10 ரோல்ஸ்
சீக்கிரம் பண்ணுவேன் ஹவுஸ்ஃபுல் ஷோஸ்
எத்துனு வானக என் உழைப்புக்கு
உதியமான பேப்பர்
பகல் இரவு மறந்து உழைச்சேன் நானும்
லைக் தேனசரி லேபர்
உரோட ஒத்து போறது எல்லாம்
எதுவுமே என் வழக்கம் இல்லா
யாரோட யாரு பெருசுனு
எப்பவும் கணக்கு போட்டதில்ல
மாரோட செத்தனாச்சு
எல்லாம் மாறும் னு சொல்ல கடலி இல்லா
கண்ட கனவுகள் பலிக்கும் வர
இது எத பற்றியுமே கவல இலா
Dai, dai, dai
வருது என் நேரம்
ஓது நீ ஓரம்
வேகத்தை எதிரிட
மாத்துறேன் கியர் உம்
டாப் உலா போறோம்
அந்த மூன் இலா தூரம்
என் கதை மாத்திட
சேருது ஸ்டார் உம்
Written by: Akroniim, Sunil Jacksz
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...