Credits

PERFORMING ARTISTS
Chanderan
Chanderan
Performer
COMPOSITION & LYRICS
Chanderan
Chanderan
Arranger
Santhosh Sharma
Santhosh Sharma
Songwriter
Elavarasan Shanmugam
Elavarasan Shanmugam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Chanderan
Chanderan
Producer

Lyrics

நாடே மறந்த இனம் தான்
இனி நான் மடிய மடிய இரணம் தான்
மாடா நடிக்கும் பிணம் தான்
மறந்தா புதைக்கும் மனுச இனம் தான்
காளை தேடும் கிளி நான் இதுவே தொடர தொடர தனி தான்
காமம் சிதையும் வலி தான் பார்த்தா
படுத்துப் புரளும் பிணி தான்
படிய படிய நடிச்சும் சிரிச்சே
வையிற்றில் வெடிய விதைச்சான்
உருவம் கருக இளைச்சும்
முடிவில் அணைச்சு உசுர தரவே
நீ வா ராசா
Wanna make love
வா ராசா
Wanna make love
||நான் மாசி மாசம் ஆளானது
ஊசிக்கு வாக்கப்படத் தானா||
||வா ராசா
Wanna make love||
[வா ராசா]
வா ராசா Wanna make love
என் பேர வச்சு ஊர ஏய்க்கிற
என்ன சாமியாக்கி தூபம் போடுற
வெறும் ஊசியால உச்ச கட்டமா
என் கருப்பையி மிச்ச சொச்சமா
||வா ராசா Wanna make love||
-Sibu Poet, Elavarasan Shanmugam
Written by: Banu Chanderan H, Elavarasan Shanmugam, Kizhakkuvaasi Chanderan, Santhosh Sharma
instagramSharePathic_arrow_out

Loading...