album cover
album cover
Bow Bow was released on May 17, 2021 by Saai Media as a part of the album Bow Bow - Single
ReleasedMay 17, 2021
LabelSaai Media
BPM120
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

வா நம்ம ஒண்ணா சேந்து Jogging போவோம்
நீ Chu Chu போக நன் ஏன் வரணும்
ரொம்ப பாவம்
வாழ்வில் கவலை எல்லாம்
வந்து போகும்
Bow Bow னு
நீ சொன்ன பறந்து போகும்
உன்ன தாண்டி எவனுமே
ராத்திரியில் என் வீட்டுக்குள்ள
போகமுடியுமா?
நீ charge எடுத்துக்க
என் Car Road ல
என் Side Seat window வ
நான் கீழ ஏறக்குறான்
நீ தலையை நீடிக்க
வீடெல்லாம் உந்தன் ரோமங்கள்
பெருக்கி கூட்டி அலச முடியல
ஊரெல்லாம் உந்தன் லீலைகள்
மல்லுக்கட்டி மாள முடியல
உயிராகவும் உன்னை எந்நாளுமே
எந்தன் உறவாக தான் நினைகிறேன்
பிடிவாதமாய் என் மேல் விழும் போதெல்லாம்
கோவம் வரும் போல நான் நடிக்கிறேன்
பெரும்பாலும் சோகங்கள் என் நாட்களில்
என்றும் உன்னோடுதான் சிரிக்கிறேன்
எப்போ உன்கூட சேர்ந்து
விளையாடுவேன் என்று
நினைத்துதானே நாட்கள்
கடக்கிறேன்
வா நம்ம ஒண்ணா சேந்து Jogging போவோம்
நீ Chu Chu போக நன் ஏன் வரணும்
ரொம்ப பாவம்
வாழ்வில் கவலை எல்லாம்
வந்து போகும்
Bow Bow னு
நீ சொன்ன பறந்து போகும்
உன்ன தாண்டி எவனுமே
ராத்திரியில் என் வீட்டுக்குள்ள போகமுடியுமா?
நீ charge எடுத்துக்க
என் Car ரோட்ல
என் Side Seat window வ
நான் கீழ ஏறக்குறான்
நீ தலையை நீடிக்க
Written by: Abhishek Pughazh, Diwa FeF, Gowtham Jeya Thilahar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...