album cover
album cover
Yarro was released on April 10, 2025 by Golden Music as a part of the album Evergreen Love
ReleasedApril 10, 2025
LabelGolden Music
BPM130
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நிதமே
ஓஹோ நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நிதம் வாங்கும் மூச்சுக்காற்றாய்
உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழலாகாது
அன்பே வா, ஹேய்-ஹேய்
யாரோ ஆஹா
யாருக்குள் இங்கு யாரோ , ஹ்ம்ம்
யார் நெஞ்சை இங்கு
யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டு கம்பி கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன் அஹாஆஆ
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை ஏதோ ஆகிவிடும்
காதல் கொண்டு பேசும்போதும்
சென்னை தமிழும் செந்தேன் தான்
ஆசை வெள்ளம் பாயும்போது
வங்க கடலும் வாய்க்கால்தான்
அன்பே வா, ஹ
யாரோ , ஹ்ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ, அஹஹா
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர் காதல் ஒரு வேள்வி
Written by: Gangai Amaran, Yuvan Shankar Raja

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...