Lyrics
Ācīrvatikkum tēvaṉ nam'mai eṉṟum naṭattiṭuvār - 2
Inta varuṭam muḻuvatum tam kirupaiyāl mūṭuvār - 2
Nittam nittam nī vaḷaruvāy
Nittam nittam nī ceḻittiruppāy
Nittam nittam nī uyaruvāy
Pūttuk kaṉikaḷ taruvāy-2
1.Uṉṉaik kīrttiyum pukaḻcciyāy
Iyēcu eṉṟeṉṟum naṭattuvār-2
Uṉ peyarai avar eṉṟeṉṟum
Perumaip paṭuttuvār-2
2.Aicuvariyam kaṉamum
Avar karattil uḷḷatu-2
Uṉṉai pelappaṭutta mēṉmaip paṭutta avar
Karattiṉāl ākumē-2
3.Naṉmaiyum kirupaiyum aṉutiṉam toṭarntiṭum-2
Uṉ pāttiram nirampi vaḻintiṭa
Nītiyiṉ pātaiyil naṭattiṭuvār-2
ஆசீர்வதிக்கும் தேவன் நம்மை என்றும் நடத்திடுவார் - 2
இந்த வருடம் முழுவதும் தம் கிருபையால் மூடுவார் - 2
நித்தம் நித்தம் நீ வளருவாய்
நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
நித்தம் நித்தம் நீ உயருவாய்
பூத்துக் கனிகள் தருவாய்-2
1.உன்னைக் கீர்த்தியும் புகழ்ச்சியாய்
இயேசு என்றென்றும் நடத்துவார்-2
உன் பெயரை அவர் என்றென்றும்
பெருமைப் படுத்துவார்-2
2.ஐசுவரியம் கனமும்
அவர் கரத்தில் உள்ளது-2
உன்னை பெலப்படுத்த மேன்மைப் படுத்த அவர்
கரத்தினால் ஆகுமே-2
3.நன்மையும் கிருபையும் அனுதினம் தொடர்ந்திடும்-2
உன் பாத்திரம் நிரம்பி வழிந்திட
நீதியின் பாதையில் நடத்திடுவார்-2
Written by: Lijo Felix, Philip Jeyaraj

