album cover
Oru Murai
5,493
Soundtrack
Oru Murai was released on February 17, 2012 by Divo Tv Private Limited as a part of the album Muppozhudhum Un Karpanaigal (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateFebruary 17, 2012
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM82

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Adharva
Adharva
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Vocals
Amala Paul
Amala Paul
Actor
Blaaze
Blaaze
Vocals
Andrea Jeremiah
Andrea Jeremiah
Vocals
Thamarai
Thamarai
Performer
Atharvaa Murali
Atharvaa Murali
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Thamarai
Thamarai
Songwriter

Lyrics

அந்தியின் வெய்யிலை
பந்தடுத்தே பேய் மழை
இன்னிலை சொல்லுதே
என் காதலின் வானிலை
ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரையோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதைப் கேளாயோ
பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளம் புறவும் உன் முகமே
உயர்ந்திட கண்டேனே
என் நெஞ்சம் எங்கும்
பொங்குகின்ற காதல்
அது சொல்லிவிட வேண்டும்
என்று ஆவல்
அட என்ன வந்து
சொல்வதென்று கேட்டால்
என்ன செய்வேன் நான்
ஒரு மொட்டு அவிழ்ந்த
ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டு அவிழ்ந்த
காதில் சொல்லை இயலும்
அதை நம்பவில்லை
நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்
ஹா ஹா ஹா
பல வண்ண வண்ண
கற்கள் வைத்த கைப்பை
நம் பெயர்களை
அச்சடித்த கோப்பை
நீ தூங்கவேண்டுமென்று
கத கத போர்வை
தேடுகின்றேன் நான்
நீ தொட்டுக்கென
சிப்பி சங்கு தரவா
மான் குட்டி படம்
முத்துச்சரம் தரவா
பென் குட்டி போல
துவல் வாங்கி தரவா
என்னதான் வாங்க ஹா ஊஹ் ஊ
You got me empty
On my pocket stop it
You got me filling
Like am broke oh no
பேசும் கிளிகள் ரோம கரடி பொம்மைகள்
All of the above
Make you feel incredible
I see the time
See the place
I wanna know
Are you ready for my
ஃபுங்கலிஸ்டிக் சில்லபில்
என்னடி டைம் என்னடி ப்ளேஸ் என்னடி ஷோ
Are you ready for my
ஃபுங்கலிஸ்டிக் சில்லபில்
Gonna get her gonna get her
By my side
Gonna get her gonna get her
In my life
Gonna get her gonna get her
Wrong or right
Gonna get her gonna get her
Girl i'm gonna get her
Right right right
Am going to get her
Everyday right right right
Am gonna get her everything
சிரிப்ப இருக்கும் உனக்கு
வீட்டில் செயற்கை அருவி தரலாம்
இதயம் முழுவதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்
ஓர் பக்கம் வந்தால்
அதிகமாய் துடிக்கும்
சற்று தள்ளிச்சென்றால்
செற்றதுபோல் நடிக்கும்
அட இதயத்தை
அவள் கையில் தந்தாள்
என்ன செய்வாளோ
உன்னை ஏந்தி செல்ல
எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும் வழி
காலடிகள் கொடுப்பேன்
ஓர் தேவை என்றால்
கால்மிதியாய் கிடைப்பேன்
தாண்டினால் என்ன
ஓஹோ ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரையோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதைப் கேளாயோ ஹோ
Oooooh
What it is in your mind
That you want too see my buy
What can i get for you say
ஐ கிவ் யூ பரிசுகள்
வாட் எவர் பரிசுகள்
You will be my துளசி girl
You be so lovable
Tell me what you like girl
Tell me tell me what you like girl
Tell me what you like girl
Tell me tell me what you like girl
பிகாஸ் ஐ வுட் பிரிங் த மூன் டவுன் ஃபார் யூ
And i would make the green turn blue
And i would do whatever i do
And whatever i do is just for you
Let me rewind rewind
To a new time to a new time
When the bells chime
When the bells chime
And you are mine mine mine
உன்னது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா ஹே
தாஜ்மஹால் வாங்கலாம்
சஜஹானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உனக்கு பின்பு வாழ்வதைத்
மலர் கொத்துக்காகளோ
ரொம்ப ரொம்ப அலுப்பு
வைர மோதிரங்கள்
இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு
தங்க நகை எதுக்கு
வாங்கவில்லை நான்
ஹேய் ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாரையோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதைப் கேளாயோ ஓ
ஆஹாஆஆஆ ஓஹோஓஓ
Written by: G. V. Prakash Kumar, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...