album cover
Yaar Aval Yaaro
4,052
Soundtrack
Yaar Aval Yaaro was released on November 26, 2012 by Vega Music Pvt. Ltd. as a part of the album Muppozhudhum Un Karpanaigal
album cover
Release DateNovember 26, 2012
LabelVega Music Pvt. Ltd.
LanguageEnglish
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM125

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Adharva
Adharva
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Vocals
Mohammed Irfan
Mohammed Irfan
Vocals
Amala Paul
Amala Paul
Actor
Thamarai
Thamarai
Performer
Atharvaa Murali
Atharvaa Murali
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Thamarai
Thamarai
Songwriter

Lyrics

யார் அவள் யாரோ
அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ
விடையிலா வினா தானோ
வானின் புலம் தாண்டி
நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை
எனில் இங்கே பிழை தானோ
உன் மார் மீதும்
தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும்
என்றெங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஓரே ஒரு நதி
ஹேய்யே...
ஹேய்யேஹ்...
ஹேய்யே... ஹ்ம்ம்ம்ம்ம்...
ஹேய்யே...
ஹேய்யேஹ்...
ஹேய்யே... ஹேய்யேஹ்...
ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும்
என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம்
பொன் கை ரெண்டும் நீளும்
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்
**நான் காலை பனி**
நீ புல்லின் நுனி
நான் வீழாமல்
நீ தாங்கினாய்
நான் கேளா ஒலி
நீ தானே மொழி
என் ஓசைக்கு
பொருள் ஆகிறாய் ஓ ஹோ...
ஹூ... ஹூ...
யார் அவள் யாரோ
அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ
விடையிலா வினா தானோ
நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும்
என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீனாகின்றாயே
நான் அனாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம்
உன் அன்பன்றி வேறெதடி
ஓ பாரா முகம்
நீ காட்டும் கணம்
நான் கூறாமல்
சாவேனடி ஓ ஹோ...
ஹூ... ஹூ... ஹூ...
யார் அவள் யாரோ
அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ
விடையிலா வினா தானோ
வானின் புலம் தாண்டி
நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை
எனில் இங்கே பிழை தானோ
உன் மார் மீதும்
தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும்
என்றெங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஓரே ஒரு நதி
ஆஆஹாஆஆஆஆ...
Written by: G. V. Prakash Kumar, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...