album cover
Manogari
album cover
Manogari was released on May 19, 2015 by Lahari Music as a part of the album Baahubali - The Beginning (Original Motion Picture Soundtrack)
BPM160
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

உருகியோ
நட்சத்திர தூறல் தூறல்
கிரக்கியோ
என்னழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கி பதித்த மூரல்
மூரல்
நெருக்கி இறுக்கி சிரிக்க எரிக்கும் ஆரல்
ஆரல்
மனோகரி
மனோகரி
கல்லனாக உன்னை அல்ல மெல்ல மெல்ல வந்தேன்
எந்தன் உள்ளம் கொள்ளை போகுதே
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி, சொக்கி, சொக்கி நிற்கிறேன்
ஒலித்து மறைத்து வலது எடுக்க தேடல்
தேடல்
உருகியோ
நட்சத்திர தூறல் தூறல்
கிரக்கியோ
என்னழகின் சாரல் சாரல்
மேகத்துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ
வேறே என் தேடல் வேறே
கண்கள் பூவை தேடி கை விரல் செய்தானோ
ஆழி கண்ட வெண் சங்கில்
அவன் நாணல் ஒன்றை செய்தானோ
யாழி இரண்டை பூட்டி
அவன் தனம் ரெண்டை செய்தானோ
அடிக்கிடவா
மனோகரி
மனோகரி
பூவை விட்டு பூவில் தவி தேனை உண்ணும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் தாவினேன்
ஒலித்து மறைத்து வலது எடுக்க தேடல்
தேடல்
உருகியோ
நட்சத்திர தூறல் தூறல்
கிரக்கியோ
என்னழகின் சாரல் சாரல்
Written by: Karky, M.M. Keeravaani
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...