album cover
Yaarindha Devadhai (Version, 1)
14,032
Tamil
Yaarindha Devadhai (Version, 1) was released on April 1, 2002 by Sony Music Entertainment India Pvt. Ltd. / EROS Music as a part of the album Unnai Ninaithu (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateApril 1, 2002
LabelSony Music Entertainment India Pvt. Ltd. / EROS Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Credits

PERFORMING ARTISTS
Sirpy
Sirpy
Performer
Hariharan
Hariharan
Lead Vocals
Laila
Laila
Actor
Ravi Shankar
Ravi Shankar
Performer
Suriya
Suriya
Actor
COMPOSITION & LYRICS
Sirpy
Sirpy
Composer
Ravi Shankar
Ravi Shankar
Songwriter, Lyrics

Lyrics

யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண் போல அழகான பூவொன்று உள்ளதா?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
பனிக்கூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூ என்றுதானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பெயரே படகென்கிறேன்
அதைச் சொல்லித்தானே கரையைச் சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிற்க கடலாக மாறுவேன்
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண் போல அழகான பூவொன்று உள்ளதா?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
யாரிந்த தேவதை?
யார் இந்த தேவதை?
Written by: Ravi Shankar, Sirpy
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...