album cover
Jil Jil
album cover
Jil Jil was released on December 17, 2025 by Day One, a division of Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Jil Jil - Single
December 17, 2025
LabelDay One, a division of Sony Music Entertainment India Pvt. Ltd.
BPM119
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

வந்தாலே மனம் தாவிடுதே
சிறு பிள்ளைப் போல நான் ஓடி வந்தேன்
என் வானே கண்டு கேட்கிறதே
அந்த விண்மீன் யாரோ?
விண்மீன் அல்ல மதியோ அவள்
ஜில் ஜில் என
மனம் பூக்கிறதே
சொல் சொல் என
தயங்குதே
நில் நில் என
கால்கள் தடுத்தாலும்
என்னோடு வா ரதியே
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
உன் கைகள் கோர்த்து
காலங்கள் கடந்திட ஆசை
தோள் சாய ஆசை கதை பேச ஆசை
தீராத ஆசையே
கண் மையை கொண்டு ஒரு நூறு
கடிதங்கள் எழுதிட ஆசை
கவி நான் இன்று மொழி மறந்தேன்
காதில் காதல் சொல்லடி!
ஜில் ஜில் என
மனம் பூக்கிறதே
சொல் சொல் என
தயங்குதே
நில் நில் என
கால்கள் தடுத்தாலும்
என்னோடு வா ரதியே
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
Written by: Amrit Ramnath, Sanjkayy
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...