album cover
June Ponal
73,638
Indian Pop
June Ponal was released on April 5, 2023 by Saregama as a part of the album Harris - The Hit Machine
album cover
Most Popular
Past 7 Days
00:00 - 00:05
June Ponal was discovered most frequently in the first few seconds of the song during the past week
00:00
00:05
00:15
00:20
00:30
00:35
00:40
00:50
01:10
01:20
01:25
01:35
02:40
02:55
03:10
04:30
04:40
05:45
00:00
06:02

Music Video

Music Video

Lyrics

(Check it out, check it out, check it out)
(Uh-huh, uh-huh)
June போனால் July காற்றே (July காற்றே)
கண் பார்த்தால் காதல் காற்றே (காதல் காற்றே)
பூ பூத்தால் தேன் வருமே (தேன் வருமே)
பெண் பார்த்தால் தீ வருமே (தீ வருமே)
என்னாச்சு தோணலியே (check it out, check it out)
ஏதாச்சு தெரியலியே (uh, uh)
நட்பாச்சு, love இல்லையே (Yo, yo)
Love ஆச்சு, நட்பில்லையே (uh-huh, uh-huh, uh-huh, uh-huh)
நேற்று என்பதும் கையில் இல்லை, நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா, மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காக தான், அன்பே
நேற்று என்பதும் கையில் இல்லை, நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா, மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
(அடி அன்பே, என் அன்பே)
June போனால் July காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
அறைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப்பந்து எங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்து கூரை செய்ததின்று
கறை இருக்கும் நிலவினை சலவை செய்
சிறை இருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை
June போனால் July காற்றே (ooh)
கண் பார்த்தால் காதல் காற்றே (காதல் காற்றே)
பூ பூத்தால் தேன் வருமே (தேன் வருமே)
பெண் பார்த்தால் தீ வருமே (தீ வருமே)
என்னாச்சு தோணலியே (தோணலியே)
ஏதாச்சு தெரியலியே (Ooh)
நட்பாச்சு love இல்லையே
Love ஆச்சு நட்பில்லையே (uh-huh, uh-huh, uh-huh, uh-huh)
Hola, como estás?
Muy bien, gracias
இருப்போமா வெளிப்படையாய்?
அ, சிரிப்போமா மலர் குடையாய்?
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து-வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை
June போனால் July காற்றே (ooh)
கண் பார்த்தால் காதல் காற்றே (check it out, check it out)
பூ பூத்தால் தேன் வருமே (uh-huh, uh-huh)
பெண் பார்த்தால் தீ வருமே, ஏய்-யே
என்னாச்சு தோணலியே (தோணலியே)
ஏதாச்சு தெரியலியே (Ooh)
நட்பாச்சு, love இல்லையே
Love ஆச்சு, நட்பில்லையே, ஏய்-ஏய்-ஏய்-ஏய்
நேற்று என்பதும் கையில் இல்லை, நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா, மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காக தான், அன்பே
நேற்று என்பதும் கையில் இல்லை, நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழா, மொத்த கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காக தான் (Gracias como)
(அடி அன்பே, என் அன்பே)
Written by: Harris Jayaraj, Pa Vijay
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...