album cover
album cover
Daddy Mummy was released on January 12, 2009 by Ayngaran as a part of the album Villu (Original Motion Picture Soundtrack)
ReleasedJanuary 12, 2009
LabelAyngaran
BPM131
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஹேய் டேடி மம்மி வீட்டில் இல்ல தடப்போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள வில்லாலா
ஹே மைதானம் தேவையில்ல அம்பயர்'உம் தேவையில்ல
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா
ஹே கேளேன் டா மாமு இது இன்டோர்'உ கேம்'உ
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
விளையாட்டு ரூல்'உ நீ மீறாட்டி ஃபௌல்'உ
எல்லைகள் தாண்டு அது தான் டா கோல்'உ
Daddy mummy
Daddy mummy
டேடி மம்மி வீட்டில் இல்ல தடப்போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள வில்லாலா
ஹ்ம்ம், டாக்ஸி காரன் தான் நா ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே, அஹா-அஹா, அஹா-அஹா
ஓஹோ, பஸ்ஸில் ஏறி தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்துவிட்டு ஓரம் நின்றானே
ஹே அளவான உடம்புக்காரி
ஹே அளவில்லா கொழுப்புக்காரி
ஹே அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது-இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி
டேடி மம்மி வீட்டில் இல்ல தடப்போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள வில்லாலா
யே'உ-யே'உ, வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தன் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே (அஹா-அஹா, அஹா-அஹா)
த-த-த-தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே
ஹே அழகான சின்ன பாப்பு
அஹ் வெக்காதே எனக்கு ஆப்பு
ஹே அழகான சின்ன பாப்பு வெக்காதே எனக்கு ஆப்பு
கொத்தும் கொலையா இருக்குற உனக்கு நான்தான் டி மாப்பு
Daddy mummy
Da-dad-dy mummy
டேடி மம்மி வீட்டில் இல்ல தடப்போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள வில்லாலா
Written by: Devi Sri Prasad, Kumaar

Loading...