album cover
Senthoora
33,503
Tamil
Senthoora was released on December 3, 2016 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Bogan (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 3, 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Luksimi Sivaneswaralingam
Luksimi Sivaneswaralingam
Performer
Jayam Ravi
Jayam Ravi
Actor
Hansika Motwani
Hansika Motwani
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Thamarai
Thamarai
Lyrics

Lyrics

நீத நீத
நிதானமாக யோசித்தாலும்
நில்ல நில்ல
நில்லாமல் ஓடி யோசித்தாலும்
நீ தான் மனம் தேடும்
மணவாளன்
பூவாய் எனை ஏந்தும்
பூபாலன்
என் மடியின் மணவாளன்
என்ன தோன்றுதே
செந்தூர, அஹ்
சேர்ந்தே செல்வோம்
செந்தூர, அஹ்
செங்கந்தள் பூ
உன் தேரா, அஹ்
மாரன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றை காற்றில் ஏய்தாய்
செந்தூர, அஹ்
சேர்ந்தே செல்வோம்
செந்தூர, அஹ்
செங்கந்தள் பூ
உன் தேரா, அஹ்
மாரன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றை காற்றில் ஏய்தாய்
நடக்கையில் அணைத்தவரு போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும்போது தோல் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்
செந்தூர, அஹ்
சேர்ந்தே செல்வோம்
செந்தூர, அஹ்
செங்கந்தள் பூ
உன் தேரா, அஹ்
மாரன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றை காற்றில் ஏய்தாய்
செந்தூர, அஹ்
மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில்
மணி கணக்கினில் கதை கதைப்போமா
பாடல் கேட்போமா
பாடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் கனத்த
இன்பம் எல்லாமே
கையில் வந்தே விழுமா
நீ இன்றி இனி என்னால்
இருந்திட முடிந்திடுமா
செந்தூர, அஹ்
சேர்ந்தே செல்வோம்
செந்தூர, அஹ்
செங்கந்தள் பூ
உன் தேரா, அஹ்
மாரன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றை காற்றில் ஏய்தாய்
செந்தூர, அஹ்
அலைந்து நான் கலைந்து போகும்போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி
வீட்டில் நலபாகம் செய்வாயா
பொய்யாய் சில நேரம் வெய்வாயா
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா
செந்தூர, அஹ்
சேர்ந்தே செல்வோம்
செந்தூர, அஹ்
செங்கந்தள் பூ
உன் தேரா, அஹ்
மாரன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றை காற்றில் ஏய்தாய்
எய்தாய, அஹ்
கண்கள் சொக்க
செய்தய, அஹ்
கையில் சாயம்
சொல்வாயா, அஹ்
ஏதோ ஆச்சு
வெப்பம் மூச்சு
வெட்கங்கள் போயே போச்சு
Written by: D. Imman, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...