album cover
June Pol
album cover
June Pol was released on July 21, 2024 by DI Entertainment (Pvt) Ltd as a part of the album June Pol - Single
July 21, 2024
LabelDI Entertainment (Pvt) Ltd
BPM125
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

June போல் மீண்டும் வருமா
July மாற்றம் தருமா
நீதி, நேர்மை எல்லாமே வீண் தான்
சட்டம், திட்டம் அது கூட வீண் தான்
நேரம் போலே
நியாயம் எல்லாம்
ஓடி போச்சே
காரணம் தான்
யாரோ இங்கே
நீயு நான் தா
நீயு நான் தானே
அட ராம!
நீ எப்பயாச்சு கீழ பாத்தா
தல பிச்சி
பைத்தியம் ஆவ நீயு தான
கெலடெல்லாம்
ஆடும் இங்க ஆட்டம் பாத்தா
மோசடி இங்க பரவலா
யாருக்கும் இங்க கணக்கே இல்ல
வூட்ல ஒன்னு, வெளிய ரெண்டு
கேட்ட ஓத்தா, புதிய ட்ரெண்டு
ஆகையால் இனி
நேரம் போலே
நியாயம் எல்லாம்
ஓடி போச்சே
காரணம் தான்
யாரோ இங்கே
நீயு நான் தா
நீயு நான் தானே
நேரம் போலே
நீதி எல்லாம்
ஓடி போச்சே
காரணம் தான்
யாரோ இங்கே
நேரம் போலே
நியாயம் எல்லாம்
ஓடி போச்சே
காரணம் தான்
யாரோ இங்கே
நீயு நான் தா
நீயு நான் தானே
Written by: Kishawn Christy Ravindran
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...