album cover
Mambo Maamiya
album cover
Mambo Maamiya was released on May 7, 2009 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Kanthaswamy (Original Motion Picture Soundtrack)
May 7, 2009
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM173
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

Mambo மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி
Mambo மாமியா காதல் ஒரு பேயா
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி
கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி
மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி
பளார் பளார் பளார் என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே
Mambo மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி
மோத மோத போதைக் கொண்டேன்
சேலைப் போட்டக் காளையானேன்
வந்து நீயும் முட்டிப்பாரடா
தோல்விக்கூட வெற்றி தானடா
கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே
சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே
Mambo மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி
ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும்
கட்டில் தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே
கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி
என்று நீயும் கண்டதெப்படி
சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே
Mambo மாமியா காதல் ஒரு பேயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி
Written by: Devi Sri Prasad, Viveka
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...