album cover
Singam Singam
2,857
Tamil
Singam Singam was released on May 3, 2010 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Singam (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateMay 3, 2010
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM143

Music Video

Music Video

Lyrics

(check, check)
Everybody listen, listen, listen
Make way for the king
Uh, everybody listen, listen, listen
Just watch the way he's gonna swing, alright?
ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்தன் எல்லை தாண்டும் காற்றவன்
காட்டை எரிகும் நெருப்பிவன்
கை பட்டால் கொதிக்கும் நீர் இவன்
Everybody listen, he's on a mission
You can never stop him
He is a human tornado
Everybody listen, he's got the right decision
You cannot mess with him, not even with his shadow
சிங்கம், சிங்கம், ஹீஸ் துரை சிங்கம்
இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹே, சிங்கம், சிங்கம், ஹீஸ் துரை சிங்கம்
ஐம் பூதங்கள் யாவும் எவனுள் அடங்கும்
Oh, whoa-whoa-oh
Whoa-whoa-whoa, whoa-whoa-oh
Oh, whoa-whoa-oh
Whoa-whoa-whoa, whoa-whoa-oh
வன்ன பீ அ சிங்கம், அ சிங்கம், ஹே
இப் யூ வான்னா சிங்கம், அ சிங்கம், ஹேய்
வன்ன பீ அ சிங்கம், அ சிங்கம், ஹே
வன்ன பி அ சிங்கம், சிங்கம், சிங்கம், ந-ந, ந-ந
ஹே, ரௌடிகளின் ராஜ்ஜியங்கள்
ரணகளமாய் இருக்கும் (இருக்கும்)
காவல்துறை தேர்ந்தெடுத்தது
சிங்கத்தைத்தான் அனுப்பும் (ஜெயிக்கும்)
வீரும் அது இதுதானோ
சூரும் இரு விழித்தனோ
தீரும் ஆத்து எவன்தனோ
மாயவனோ
பார்க்கும் அது படைத்தானோ
காக்கும் இரு கைதானோ
நீக்கம் தனி வழிதானோ
நிரந்தர பயம் இவனோ
சிங்கம், சிங்கம், ஹீஸ் துரை சிங்கம்
(hey, hey, hey)
எவன் பார்த்தல் போதும் இடியும் இறங்கும்
He's a super man, he gives you fever
He can hunt you down and make you shiver
You can try to get him
You won't, you'll lose, you can't
He's a mighty power
He's got guns in his eyes
You can't touch him
Oh, he's such a mystery, armstrong moving
He's a darling, he is so daring
Caring, charming, deceiving
He's got them all, he's our hero now
Oh, whoa-whoa-oh
Whoa-whoa-whoa, whoa-whoa-oh
Oh, whoa-whoa-oh
Whoa-whoa-whoa, whoa-whoa-oh
வகை வகையாய் தவறு செய்யும்
கயவர்களை அறிவான் அறிவான்
மிக மிகையாய் கலவரமா
புகை போல நுழைவான் சுடுவான்
சுத்தம் இரு கைதனோ
ரத்தம் ஒரு மைதானோ
யுத்தம் அது மெய்தானோ
போர்கலமோ
சுற்றும் புவி எவன் தானோ
தட்டும் கடல் அலைத்தனோ
முற்றும் பகை அழிப்பனோ
மாணிடன் அவன் எவனோ
சிங்கம், சிங்கம், ஹீஸ் துரை சிங்கம்
(come on, yeah!)
எவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்
Hey!
சிங்கம், சிங்கம், ஹீஸ் துரை சிங்கம்
எவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
சிங்கம்
Written by: Devi Sri Prasad, Megha, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...