Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
Yuvan Shankar Raja
Performer
Bela Shende
Performer
Na. Muthukumar
Performer
STR
Actor
Sneha
Actor
Sana Khan
Actor
S. Saravanan
Conductor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Na. Muthukumar
Lyrics
PRODUCTION & ENGINEERING
Muralidharan
Producer
Lyrics
மச்சான், மச்சான்
உன் மேல ஆச வெச்சான்
வெச்சு தெச்சான், தெச்சான்
உயிரோட உன்ன தெச்சான்
மச்சான், மச்சான்
என் மேல ஆச வெச்சான்
வெச்சு தெச்சான், தெச்சான்
உசுரோட என்ன தேச்சான்
ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள உன்ன சுமப்பேனே
தாயாகி சில நேரம் சேயாகி சில நேரம்
மடிமேல உன்ன சுமப்பேனே
சந்தோஷத்தில் என்ன மறப்பேனே, ஊ... ஊ
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட
வந்துப்பட்டான், தந்துப்பட்டான் என்ன உனக்குத்தான்
மச்சான், மச்சான்
உன் மேல ஆச வெச்சான்
வெச்சு தெச்சான், தெச்சான்
உயிரோட உன்ன தெச்சான்
சொல்ல வந்த வார்த்தை, சொன்ன வார்த்தை, சொல்ல போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
என்னை என்ன கேட்ட, என்ன சொன்ன, என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே, ஏ... ஏ
உன் பேரத்தான் சொல்லி தினம் தாவணிய போட்டேனே
உசுருத்தான் விட்டாக்கூட உன்ன விட மாட்டேனே
மானே, அடி மானே, ஏ... ஏ
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட
வந்துப்பட்டான், தந்துப்பட்டான் என்ன உனக்குத்தான்
மச்சான், மச்சான்
உன் மேல ஆச வெச்சான்
வெச்சு தெச்சான், தெச்சான்
உயிரோட உன்ன தெச்சான்
ஆச வச்ச நெஞ்சு எலவம் பஞ்சு போலத்தானே
உன்ன தேடி நாளும் பறக்குமே
அம்மிக்கல்லு மேல கால வெச்சு மெட்டி போடும்
அந்த நாள மனசும் நினைக்குமே
கண்ண மூடி பாத்தா எங்கும் நீதான் வந்து போகுற
உடல், பொருள், ஆவி நீதானே, ஏ... ஏ
என்ன வேணும், என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே
உன்னப்போல பொட்டப்புள்ள பெத்துக்க்குடு ரோசாவே
தேனே, வந்தேனே, ஏ... ஏ
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட
வந்துப்பட்டான், தந்துப்பட்டான் என்ன உனக்குத்தான்
மச்சான், மச்சான்
உன் மேல ஆச வெச்சான்
வெச்சு தெச்சான், தெச்சான்
உயிரோட உன்ன தெச்சான்
Written by: Na. Muthukumar, Yuvan Shankar Raja


