album cover
Malai Saaindhal
album cover
Malai Saaindhal was released on December 5, 2012 by Think Music (India) as a part of the album Bhavani - EP
ReleasedDecember 5, 2012
LabelThink Music (India)
BPM96
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

தாரேரா... ஆ
தாரேரா... ஆ... ஓ
மலை சாய்ந்தால்
சிலை ஆகும்
மனம் சாய்ந்தால்
பிணம் ஆகும்
இமையம் நீ சாய்கின்ற கேள்வி இல்லை
இதயம் தான் இரும்பானால் எதிரி இல்லை
அம்மா... அம்மா...
உன் நிழலினை நெருங்கிட
நெருப்புமே பயந்திடும்
குழப்பங்கள் தேவையில்லை
தடை தாண்டி
படை தாண்டி
உன் வெற்றிக்கு தூரம் இல்லை
திமிரோடு நடைபோடு
உன் கடமைக்கு ஓய்வில்லை
Written by: Dhina, Piraisoodan

Loading...