album cover
Tharaiyil Natakkuthu
42
Soundtrack
Tharaiyil Natakkuthu was released on September 19, 2019 by Ayngaran as a part of the album Selva (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateSeptember 19, 2019
LabelAyngaran
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
Sirpy
Sirpy
Performer
Swarnalatha
Swarnalatha
Vocals
Vaalee
Vaalee
Performer
Vijay
Vijay
Actor
Swathi
Swathi
Actor
A. Venkatesh
A. Venkatesh
Conductor
COMPOSITION & LYRICS
Sirpy
Sirpy
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
Pavithran
Pavithran
Producer

Lyrics

தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்
கொஞ்ச நேரம் கொஞ்சம்-கொஞ்சம் கொஞ்சலாமா
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனையே நான் எடுத்து தினம் உடையாய் உடுத்துகிறேன்
ஏய் எனை நீ அணைப்பது போல் எண்ணி இரவை கடத்துகிறேன்
இங்கு தனியே நான் நடந்தாலே நிழல் தரை மேல் விழுவதில்லை
எந்தன் நிழலே நீ எனும் செய்தி எந்த நிலமும் அறிந்ததில்லை
எந்தன் உயிர்மூச்சே உன்னை அகன்றாலே நுரையீரல்கள் இறந்துவிடும்
கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கக்கூடும்
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
ஹோ உனக்கும் சேர்த்தல்லவா தினம் உணவை உண்ணுகிறேன்
எனக்கோர் முகவரியாய் இங்கு உன்னையே எண்ணுகிறேன்
கொட்டும் மழையில் நீ நனைந்தாலே ஜலதோஷம் எனக்கு வரும்
வெட்டவெளியில் நீ திரிந்தாலே இந்த தேகம் வேர்த்துவிடும்
உந்தன் விழியோரம் துளி நீர் வந்தால் இங்கு கண்ணுக்குள் தீ பிடிக்கும்
காதல் தீதான் பற்றிக்கொள்ளும் அம்மம்மா ஹோ-ஹோ
ஹே-ஹே, தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்
கொஞ்ச நேரம் கொஞ்சம்-கொஞ்சம் கொஞ்சலாமா
ஹே-ஹே-ஹே, தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
Written by: Sirpy, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...