album cover
Moongil Thottam (From "Kadal")
album cover
Moongil Thottam (From "Kadal") was released on July 25, 2013 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Solitaire - A. R. Rahman
July 25, 2013
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM130
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு
(பௌர்ணமி இரவு)
பனி விழும் காடு
(பனி விழும் காடு)
ஒத்தையடி பாதை
உன்கூட போடிநடை
[Chorus]
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
[Chorus]
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
[Verse 1]
குலதாங் கரையிலே
குளிக்கும் பறவைக
சிறகு வளத்துமே
துளிக தெரிக்குமே
முன் கோவம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்னை அணைக்க
[Chorus]
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
[Verse 2]
மரங்கள் நடுங்கும்
மார்கழி எரிக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும், உடலும் இருக்க
ஒத்த போர்வையில, இருவரும் இருக்க
[Chorus]
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
[Chorus]
மூங்கில் தோட்டம்
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு
பௌர்ணமி இரவு
பனி விழும் காடு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதை
ஒத்தையடி பாதை
உன்கூட பொடிநடை
உன்கூட பொடிநடை
இது போதும் எனக்கு, இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...