album cover
Sudaamani
7,067
Tamil
Sudaamani was released on December 22, 2012 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Ragalapuram (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateDecember 22, 2012
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Srikanth Deva
Srikanth Deva
Performer
Karunas
Karunas
Actor
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Srikanth Deva
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

அண்டாகாகசம் அபூகா ஹுக்கும்
திறந்திடு சீசே
ஹே சுடாமணி gap-ல் ஆலா எலுமலை யோப்பி
அட லோப்பு லக்குன பொந்தினி சால எலுமலை யோப்பி
ஹே சுடாமணி gap-ல் ஆலா எலுமலை யோப்பி
அட லோப்பு லக்குன பொந்தினி சால எலுமலை யோப்பி
Simcard'u இல்லாம cellphone'u எதுக்கையா?
சில்மிஷம் இல்லாம ஜென்மங்கள் எதுக்கையா?
ஐசலக்கடி சல-சலா, ஐசலக்கடி சல-சலா
தேவ தீர்ப்பாளே தேவ தாசியா
திருட்டு பயலே நீ மாத்தி யோசியா
அடியே
குஞ்சிகளா-குஞ்சிகளா, whistle அடிச்சா குஞ்சிகளா
பிஞ்சுகளா-பிஞ்சுகளா, நாட்டு வெள்ளரி பிஞ்சுகளா
ஹே சுடாமணி gap-ல் ஆலா எலுமலை யோப்பி
அட லோப்பு லக்குன பொந்தினி சால எலுமலை யோப்பி
வெள்ளி கெழம உனக்கு மல்லிகா
சனி கெழம உனக்கு ராதிகா
புதன் கெழம உனக்கு மல்லிகா
Bore'u அடிச்சா இருக்குது ஆப்ரிக்கா
பயந்து நடுங்காதே
படுக்கையில் ஆடணும் பல்லாங்குழி
ஹே ஒதுங்கி ஒளியாதே
உள்ளுக்குள் துடிக்குது நெஞ்சாங்குழி
குஞ்சிகளா-குஞ்சிகளா, whistle அடிச்சா குஞ்சிகளா
பிஞ்சுகளா-பிஞ்சுகளா, நாட்டு வெள்ளரி பிஞ்சுகளா
ஹே சுடாமணி gap-ல் ஆலா
ஐசலக்கடி சல-சலா
லோப்பு லக்குன பொந்தினி சால
ஐசலக்கடி சல-சலா
ஆண்மையெல்லாம் கொஞ்சம் காலம்தான்
அனுபவமோ கொஞ்சம் நேரம்தான்
கணக்கு பண்ண பொண்ணுங்க அதிகம்தான்
கருத்த மச்சான் உனக்கு யோகம்தான்
முத்தம் வெறுக்காதே
முனிவனும் விழுகிற பள்ளம் இது
மனமே கலங்காதே
மலைகளும் மூழ்கிய வெள்ளம் இது
குஞ்சிகளா-குஞ்சிகளா, whistle அடிச்சா குஞ்சிகளா
பிஞ்சுகளா-பிஞ்சுகளா, நாட்டு வெள்ளரி பிஞ்சுகளா
ஹே சுடாமணி gap-ல் ஆலா எலுமலை யோப்பி
அட லோப்பு லக்குன பொந்தினி சால எலுமலை யோப்பி
ஹே சுடாமணி gap-ல் ஆலா
ஐசலக்கடி சல-சலா
லோப்பு லக்குன பொந்தினி சால
ஐசலக்கடி சல-சலா
Simcard'u இல்லாம cellphone'u எதுக்கையா?
சில்மிஷம் இல்லாம ஜென்மங்கள் எதுக்கையா?
குஞ்சிகளா-குஞ்சிகளா, whistle அடிச்சா குஞ்சிகளா
பிஞ்சுகளா-பிஞ்சுகளா, நாட்டு வெள்ளரி பிஞ்சுகளா
Written by: Srikanth Deva, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...