Music Video

Jingu Chikka | Mynaa | www.gnabagam.com
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Solar Sai
Solar Sai
Lead Vocals
Kalpana
Kalpana
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Songwriter

Lyrics

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு ஜிலு ஜிலுக்குற ரவிக்க போட்டு எங்க நீயும் கிளம்பி போற சொல்லு வேகமா நானும் தொணைக்கி வரேன் பேசிகிட்டே கண்ணே போவமா ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு ஜிலு ஜிலுக்குற ரவிக்க போட்டு எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா வெலகுங்க நீங்க எப்போதுமே தொணைக்கு வேணாம் எட்டி நகருங்க ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் நாடு ரொம்ப கெட்டுபோச்சு நல்லதெல்லாம் செத்து போச்சு கூட வந்து இருக்கிறேனே கட்டுகாவலா நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய் ஹா-ஹா ஹா ஹா ராயங்கூரு மூணு mile'u நாங்குனேரி நூறு mile'u சாயங்கால வேளையில சேலை எதுக்கடி சேவ கூவும் போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் சீராளூரு அஞ்சு mile'u சிதம்பரமோ அம்பது mile'u வேலூருல ஏற்கனவே கம்பி எண்ணுன அந்த வெக்ககேட்ட மறந்துபுட்டு இப்போ துள்ளுன ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் செங்கிபட்டி ஒன்பது mile'u சிங்கபூரு எத்தனை mile'u அத்தனை ஊரும் சுத்தி பார்த்த ஆளு யாரடி உன்னை ஆராய்ஞ்சு நான் பார்க்க வேணும் ஜோடி சேரடி ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய் ஹா-ஹா பூதலூரு ஏழு mile'u பூண்டி கோயிலு நாலு mile'u காதலோட உன்னை நானும் கட்டிபுடிக்கவா இல்ல காவி வேட்டி கட்டிகிட்டு பட்டை அடிக்கவா ஆன்-கும்பகோணம் ஆறு mile'u குளித்தலையோ நாலு mile'u ஊரு பூரா உதைப்பட்டும் நீ இன்னும் திருந்தல உங்க அப்பன் அம்மா பாத்து வைச்ச பொண்ணும் மதிக்கல ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் மாயவரம் எட்டு mile'u மன்னார்குடி பத்து mile'u எறைக்காத கேணியில நீரு ஏதடி என்னை ஏத்துகிட்டு இஷ்டம் போல தூரு வாரடி அடியேய் ஹா-ஹா ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான் ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
Writer(s): D Imman, Yuga Bharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out