Music Video

Oru Devathai Vanthu Vittaal (Female)
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
K.S. Chithra
K.S. Chithra
Performer
COMPOSITION & LYRICS
Pa Vijay
Pa Vijay
Songwriter
S. A. Rajkumar
S. A. Rajkumar
Composer
R.Ravi Shankar
R.Ravi Shankar
Songwriter

Lyrics

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க புன்னகையில் பூ பறிக்க ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டிருந்தேன் எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி உன் வரவாய் பார்த்திருந்தேன் கண்ணுகுள் கண்ணுகுள் உன்னை வைத்து நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்து உன்னிடம் உன்னிடம் தன்னை தந்து உன் நிழலில் வாழ்ந்திருக்க உன் உயிரில் சேர்ந்திருக்க ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி தென்றல் என்னும் பாடிசைப்பார் நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து மெத்தை செய்து பூ விரிப்பார் வானத்து வானத்து நட்சத்திரம் வாசலில் வாசலில் புள்ளி வைக்க வானவில் வானவில் கொண்டு வந்து வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க உள்ளங்கையில் பச்சை குத்தி உன் பெயரை உச்சரிக்க ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திரிக்க தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க புன்னகையில் பூ பறிக்க ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடிய வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
Writer(s): R.ravishankar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out