Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harish Raghavendra
Harish Raghavendra
Lead Vocals
Vikram
Vikram
Actor
Harini
Harini
Vocals
Sunitha Rao
Sunitha Rao
Performer
Vadivukkarasi
Vadivukkarasi
Performer
Vasundhara Das
Vasundhara Das
Performer
Hariharan
Hariharan
Performer
Tippu
Tippu
Performer
Nithyashree
Nithyashree
Performer
Thushara
Thushara
Performer
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter
PRODUCTION & ENGINEERING
S.Sriram
S.Sriram
Producer

Lyrics

Aa-aa-aa-aa-aa
Aa-aa-aa-aa-aa
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கோடி நான்
உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்
என் எண்ணம் எதுவோ
கிளிதான்
உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளிதான்
உன்னை கொஞ்சும் என்னமோ
Aa-aa-aa-aa-aa
Aa-aa-aa-aa-aa
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சஹியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்
காதல் பார்வையில் பூமி வெறுத்தான்
மார்கழி வியர்க்கும் சித்திரை குளிரும்
மாருதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய்
என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகந்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
சி லெ மி ய, ச பு ரண மெ ய
Ah su va ma yi ya yi ya yi
சி லெ மி ய, ச பு ரண மெ ய
Ah su va ma yi ya yi ya yi
சி லெ யெ சு ம, சு ம யி ய யி ய யி யோ
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும்
துரத்தி வருவேனே
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும்
என் கண்ணா மூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சஹியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே
என்னை கொல்லும் என்னமோ
Written by: Harris Jayaraj, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...