album cover
album cover
Palace was released on May 12, 2026 by Universal Music India Pvt. Ltd. (Devil Inside Records) as a part of the album Palace - Single
May 12, 2026
LabelUniversal Music India Pvt. Ltd. (Devil Inside Records)
BPM92
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஹூம் ஹூம் ஹூம்...
ஆஹா... ஹூம்...
என்னொரு தரம் கெட்ட மனமே..?
சுத்தி எல்லாம் நூறு ரகமே..
செயல் நோக்கம் மட்டும் போதாதே..
நிலைத்தன்மை வேணுமே!
என் மீதுள்ள பாரமே
பிடிக்குது இந்த கணமே
மனிதன் முகமென்றும் மாறுமே
தாக்குமே, கதறுமே, கலங்குமே
சுருள் பண்ணி தீர்க்கையில், நூற்றாண்டுகளும் ஓடுதே
அடுத்தவன் பேச்சக்கேட்டு, மூளையும் மங்குதே
நல்லத எடுத்து தப்ப தட்டி விட சொன்னா
செவி தப்பதான் எடுக்குதே..
செய்தி தாள பாத்து வருஷமாச்சு
உடலின் செல்லலாம் செத்துபோச்சு
24 போல்ட்போல கடந்து போச்சு
இருந்தும் ஆயிரம் வெட்டி பேச்சு...
முற்றுப்புள்ளி, எப்போ வைக்கப்போறேன்?
கரைய, எப்போ சேரப்போறேன்?
நட்பு, கிட்ட பேசப்போறேன்!
நான் பேச, போறேன் போறேன்!
நானும்.... இந்த வட்டத்துல மாட்டி நான்...
தவிச்சேன், வெளிவர நான் தவிச்சேன்...!
நானும்.... இந்த வட்டத்துல மாட்டி நான்...
தவிச்சேன், வெளிவர நான் துடிச்சேன்...!
ஹா ஹா...
எங்கோ நடக்குது இனப்படுகொலை
தட்டிக்கேட்க இங்க ஒரு நாதி இல்லை
பாலஸில் இருந்து வளர்ந்த என்
டீன் ஏஜ் பேஸுக்கும் அறிவில்லை
எங்கோ நடக்குது இனப்படுகொலை
தட்டிக்கேட்க இங்க ஒரு நாதி இல்லை
பாலஸில் இருந்து வளர்ந்த என்
டீன் ஏஜ் பேஸுக்கும் அறிவில்லை
போதும் போதும் போதும்...
போரெல்லாம் போதும்...
போரெல்லாம் போதும்...
പോരെല്ലാം പോതും
പോരാതെ തോന്നും
നാവില്ലാതാകും
നാമില്ലാതാകും
പാരെല്ലാം തോറും
ഊരെല്ലാം തീരും
നാളെ കാണാതെ
പൂവേ വാടാതെ
ജനം അതിരുകളായി തിരിഞ്ഞെ
ദിനം ഇതളുകളായി പൊലിഞ്ഞെ
ഒരു മണിയറ പോലുമിന്നാശ തീർന്ന കോലം മാത്രം
തിരഞ്ഞെ
ഒരു മഖ്‌ബറ പോലെയുയർന്നേ
ചെറുവയറ് നിറയ്ക്കാൻ കരഞ്ഞെ
ഒരു അരിമണി പോലുമിന്നായുധങ്ങൾ
ഭാരം താങ്ങാതെ
ഒരു വാക്കും മിണ്ടാതെ
ഇരുതോക്കും താഴാതെ
ജലം മാത്രം ഇന്നും തൂകിലാ, സദാ
കാലമേറെ താണ്ടിയോ?
പാട്ടിനെന്ത് ഭാഷയോ?
ഓ..... ഓ......
താളമാകെ മാറിയോ?
കാണുന്നുണ്ട് ലോകമേ
ഓ...... ഓ......
അറിയാക്കഥ ചൊല്ലുന്നവരെ
നോക്ക് നീ
അറിയാതെ കൊല്ലുന്നവരെ
പോക്ക് നീ
ഞാനോ നീയോ
നാളെ നാമാരോ ആവാം
അറിയാക്കഥ ചൊല്ലുന്നവരെ
നോക്ക് നീ
അറിയാതെ കൊല്ലുന്നവരെ
പോക്ക് നീ
ഞാനോ നീയോ
നാളെ നാമാരോ ആവാം
போதும் போதும் போதும்....
போரெல்லாம் போதும்...
போரெல்லாம் போதும்...
Written by: Sage End, Ungal Nachi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...