album cover
7tb Kaadhal
1
Tamil
7tb Kaadhal was released on May 20, 2026 by Sanjay Subrahmanyan as a part of the album 7tb Kaadhal - Single
album cover
Release DateMay 20, 2026
LabelSanjay Subrahmanyan
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM139

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Sanjay Subrahmanyan
Sanjay Subrahmanyan
Vocals
Santhosh Dhayanidhi
Santhosh Dhayanidhi
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Dhayanidhi
Santhosh Dhayanidhi
Composer
Madhan Karky
Madhan Karky
Songwriter

Lyrics

7 TB காதல்
இருந்தும் ஏதோ இல்லை
சொல்வதல்லாம் கேட்கிறாய்
அதுதானே தொல்லை
இமைப்பதற்குள் சமைக்கிறாய்
நினைப்பதற்குள் அணைக்கிறாய்
காலமின்றி காதல் செய்ய
களைப்பில்லாமல் அழைக்கிறாய்
பொய்கள் சொல்லாட்டி
பொறாமை இல்லாட்டி
வாழ்வில் ஏது beauty ?
ரொபோட்டிக் பொண்டாட்டி
ரொபோட்டிக் பொண்டாட்டி
Factory sale இல் உன்னை வாங்கி வந்தத்தும்
அட்சதை தூவி ஊரே சாபம் தந்ததும்
முன்னால் காதலிகள் கிண்டல் செய்ததும்
கண்முன்னே வந்து வந்து போகுதே
ஒரு நாள் செயலிழந்து நீ விழுந்ததும்
Engineer ஒருவன் வந்து
உன்னைப் பிரித்ததும்
நம் சொத்தில் பாதி விற்று
உன்னைக் காத்ததும்
கண்முன்னே வந்து வந்து போகுதே
ஆராண்டு ஆகியும்
மாறாத காதலில்
எல்லாமே இருந்துமே
ஏதோ இல்லையே
ரொபோட்டிக் பொண்டாட்டி
ரொபோட்டிக் பொண்டாட்டி
Feminism பேச வேண்டாம்
Robotism பேசு
என்மீது கோபம் கொண்டு
நெருப்புச் சொற்கள் வீசு
என்றேனும் விதியை மீறி
கடமை மறந்து தூங்கு
சாம்பாரில் உப்பைக் கொட்டி
என்னிடம் திட்டு வாங்கு
வேரு ஆண்களை
நீ ரசித்தாலென்ன?
எனக்கு பிடித்த பாடலை
நீ வெருத்தலென்ன?
கை தவறி பொருட்களை
நீ உடைத்தாலென்ன?
செல்லமாக என்னை
நீயும் அடித்தாலென்ன?
நிலவின் அழகெது
கறைகள் தானடி
உறவின் அழகெது
குறைகள் தானடி
ரொபோட்டிக் பொண்டாட்டி
ரொபோட்டிக் பொண்டாட்டி
Written by: Madhan Karky, Santhosh Dhayanidhi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...