album cover
Verappa - Extended (From "Karuppu")
19,232
Tamil
Verappa - Extended (From "Karuppu") was released on May 12, 2026 by Think Music as a part of the album Verappa - Extended (From "Karuppu") - Single
album cover
Most Popular
Past 7 Days
00:00 - 00:05
Verappa - Extended (From "Karuppu") was discovered most frequently in the first few seconds of the song during the past week
00:00
00:15
00:25
00:35
00:45
01:15
01:35
01:45
01:55
02:15
02:40
03:00
03:05
03:10
03:15
03:20
03:25
03:45
04:15
00:00
04:21

Credits

PERFORMING ARTISTS
Sai Abhyankkar
Sai Abhyankkar
Performer
Arivu
Arivu
Performer
Arun Srinivasan
Arun Srinivasan
Performer
COMPOSITION & LYRICS
Sai Abhyankkar
Sai Abhyankkar
Composer
Arun Srinivasan
Arun Srinivasan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sai Abhyankkar
Sai Abhyankkar
Producer

Lyrics

ம்ம், வரியா
மவனுக்கு காத்தளுக்க
கஞ்சனுக்கு செஞ்சருக்க
செய்தோருக்கு செய்கொடுக்க
நன்னோருக்கு நன்னருக்க
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் வேளையில
பத்த வச்சுகிட்ட வந்து தொலைக்காதே
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் வேளையில
பத்த வச்சுகிட்ட வந்து தொலைக்காதே
ஹே தப்பு தப்பா கணக்க நீ போட்டே
சூரியன சுட்டுதள்ள பாத்தே
வச்சிக்காத உனக்கினி ஆப்பே, ஹே-ஹே,-ஹே-ஹே-ஹே,-ஹே
ஹே தம்பி போயி gate'ah கொஞ்சம் சாத்தே
கையி காலு கண்ணு ரெண்டும் பாத்தே
வீசபோது ராட்சச காத்தே, ஹே-ஹே,-ஹே-ஹே-ஹே,-ஹே
ம்ம், வரியா
ம்ம், வரியா
ம்ம், வரியா
ம்ம், வரியா
பரியேறி நின்னவன்தானே உருமாறி வந்துருக்கானே
பட நூறு பாத்தவன்தானே, பதற விடுவானே
நரி மொத்தம் வெரட்டிடத்தானே அரிமாவா வந்துருக்கானே
பகையெல்லாம் எரிச்சிடத்தானே நெருப்பா சிரிப்பானே
சாத்தான் பணிஞ்சு ஓட்டான் தல வெடிச்சு
போட்டான் சுளுக்கு பாட்டன்தான் நமக்கு
காட்டான் அடிச்ச டாட்டாதான் உனக்கு, ஹே
ரத்த தோட்டா தெறிக்கும் வெட்டா கொரல் ஒலிக்கும்
கேட்டா அலறும் பாத்தா கொல நடுங்கும்
छोटा புளிப்பு அவளோதான் உனக்கு, ஹே
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
அய்யன் முன்ன நீ வந்து கொறைக்காதே
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல குடுக்காதே
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
Crown on fire, he bounces when the night gets cold
Blade of truth cuttin' through the lies they've told
King of justice hear the innocent cry his name
Chills the weak while he sets the dark in flame
வெரப்பா எலும்ப எண்ணி
எடைக்கு போடும் எமன் இங்க பார், எமன் இங்க பார்
மொறச்சா தெறிச்சு நீயும் செதறு silent'ah
சாத்தான் பணிஞ்சு ஓட்டான் தல வெடிச்சு
போட்டான் சுளுக்கு பாட்டன்தான் நமக்கு
காட்டான் அடிச்ச டாட்டாதான் உனக்கு, ஹே
ரத்த தோட்டா தெறிக்கும் வெட்டா கொரல் ஒலிக்கும்
கேட்டா அலறும் பாத்தா கொல நடுங்கும்
छोटा புளிப்பு அவளோதான் உனக்கு, ஹே
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
சிங்கம் வாயில தல குடுக்காதே
ஹே, சடாருனு உருமும் வேங்கை இது
உன் அடாவடி அடக்கும் ஆளு இது
Boom! படாருனு வெடிக்கும் நேரம் இது
கருப்பன் வர்றான் வழிமறிக்காதே
Written by: Arun Srinivasan, Sai Abhyankkar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...