album cover
Kanave
2
Indian Pop
Kanave was released on July 10, 2026 by Rubber Stamp Studios as a part of the album Kanave - Single
album cover
Release DateJuly 10, 2026
LabelRubber Stamp Studios
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Credits

PERFORMING ARTISTS
Rama Priya Yegasivanathan
Rama Priya Yegasivanathan
Lead Vocals
Shibi Srinivasan
Shibi Srinivasan
Lead Vocals
Mirun Pradhap
Mirun Pradhap
Music Director, Piano
COMPOSITION & LYRICS
Mirun Pradhap
Mirun Pradhap
Songwriter
Kirthana Vishvanathan
Kirthana Vishvanathan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mirun Pradhap
Mirun Pradhap
Producer

Lyrics

அன்பில் அடங்காத நான் என்று இருந்தேனே
அழகாய் உருமாற்றினாய்
காதல் வேரூன்றி மரமாக துளிர்த்தேனே
கனியாய் கனிவாயா?
எண்ணில் அடங்கா நாழிகைகள் உன்னோடு
நட்பின் நிழல்கள் என்றெண்ணியே
நிழல்கள் முழுதும் நிறவில்லாய் மாற
காதல் தொடுத்தால் என்செய்வேனே??
அமுதே
அன்பில் இனிதாயானேன் இன்றே..
கனவே.
காதல் நீயாகி கவிழ்ந்தேனின்றே
நீ இன்றி அண்டம் இல்லை
இருந்தாலும் அழகே இல்லை
ஓர் வார்த்தை உண்மை
உன் பார்வை சொல்லும் காதல்
அமுதே . வரமா.
கண்கள் காணமல், குரலும் கேட்காமல்
நானும் விலகிச்
செல்லும்போதும்
எண்ணத்தீயாக என்னுள் நீ வந்து
மீண்டும் மீண்டும் மீண்டும் ஆள்வாயோ?
நானும் நீயாய் பிராணன் நீயாய்
என்னில் நீயே கலந்தாய்
தீரா தீயாய் யாவும் நீயாய்
உன் எண்ணம் என்னுள் நிறைவாய்
அமுதே
அன்பில் இனிதாயானேன் இன்றே..
கனவே.
காதல் நீயாகி கவிழ்ந்தேனின்றே
நீ இன்றி அண்டம் இல்லை
இருந்தாலும் அழகே இல்லை
ஓர் வார்த்தை உண்மை
உன் பார்வை சொல்லும் காதல்
Written by: Kirthana Vishvanathan, Mirun Pradhap
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...