album cover
LET IT GO!
album cover
LET IT GO! was released on June 30, 2022 by Alt+Music as a part of the album NO RETURN
June 30, 2022
LabelAlt+Music
BPM64
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ஐய்
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
போனா போ யே!
போன போன போ யே யே
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
போனா போ யே!
போன போன போ யே யே
எல்லாரும் குப்பைதானே
சொல்றது எல்லாமே தப்புதானே!
இவ்விடம் எத்தனை பேருக்கு
துன்பத்தை இன்பத்தை கொடுக்குமே!
அனைத்தும் அசுத்தமே
ஆனாலும் ஆராய பழகுமே
மாறாத மாற்றத்தை தேடிதான் தேடிதான்
அங்குமே இங்குமே தொடருமே
பயணமே இது எல்லாமே பழக பழமை
நிலையை உணரவைக்கும்!
உலகமே உன்னை உதவ நிலையில் அமரவைத்து
அறிவை புகட்டும்!
நிலையமே இந்த நிலைமை அனைத்தும் மாறாதா
மாற்றத்தின் மற்றொரு முக்கிய!
துவக்கமே அதை அறிய முடிய
அரிய வாய்ப்பு அமையுமே!
சொல்வதல்ல லை பிரச்சனை இல்லை
உனது விலை உயிருக்கு மதிப்பு இல்லை
மாதவன்ல ஸ்பை போட்டுருப்பானுங்க டை
காரணமில்லை கண்ணக்கட்டி விட்டுடுவாங்க ஸ்கை!
பொய் ஆன வாழ்க்கையில கண்ண கட்டி வாழுரோ
மெய் எதுன்னு தெரியாமலே தலதெறிக்க ஓடுறோ
செய் ஆகாதத செஞ்சு புட்டு ஏன்டா இப்படி நொகுரோ
சொல்ல முடியா தவற பண்ணிட்டு தேனோ தேனோ தேனோ சாகுரோ
மாற்றம் மண்ணில் அல்ல (அல்ல)
மாற்றம் உன்னில் உண்டு (உண்டு)
மாறப்பழகிடு மனிதரை மாறப்பழகிடு
சொல்லும் சொல்லில் அல்ல (அல்ல)
செய்யச்செயலுண்டு (உண்டு)
செய்யும் செயலினை செய்ய தவறும் நிலைமை உண்டு
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
போனா போ யே!
போன போன போ யே யே
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
போனா போ யே!
போன போன போ யே யே
போனா போகட்டுமே நாட்கள் ஓடிப்போச்சு
இந்த பலசு புதுசு எல்ல மறுகலந்துச்சு
வீணா போன நேரோ வீணா கடந்துச்சு
காலம் போட்ட கணக்கில் எந்தன்நாட்கள் மறைஞ்சுச்சு
தேவையில்ல பேச்சு தேவையில்ல க்ளிட்சு
என்ற வேதனையில் மட்டுமே இன்னலும் ஓடிப்போச்சு
எல்ல ரஷ்-அஹ் இங்க ஆயிடுச்சு க்ளாஷு
வாழ்க்கையும் நேரமும் இங்க முட்டி மோதிக்கிச்சு
இருபத வெச்சு வாழ்
பரப்புறத விட்டு தள்ளு
நேரோ வரும் அப்போ ஆளு
8இல் பாதி இங்க 4 உ
88 அஹ் சொன்னதரு
எங்க தல சூப்பர் ஸ்டாரு
போயிருச்சு நாட்கள் நூறு
ஒரு வாழ்க்கை அதை வாழு
கவலைகள் விலக்கிடு
கனவுகள் கதைத்திடு
கடமைகள் கலையென
கடவுளை கணித்திடு
சினமதை விலக்கிடு
சிரமங்கள் சிதைத்திடு
சிந்தனையின் சிறப்பினை
சிலையாக வடித்திடு
தவறுகள் தளர்த்திடு
திறமையை வளர்த்திடு
திரைக்கடல் திரளவே
திரையினில் ஜோலித்திடு
வளர்பிறையாக மறு
வரலாறு வரும்பரு
வறுமையை வருந்தாமல்
வானம்பாடி ஆக வாழு
மனதோடு உரையாடு
மதி கொண்டு விதைத்தேடு
மதமது மறைந்திடும்
மனிதரை மறையும்போது
நிலையில்லை எதுமிங்கு
முடிவில்லை முயன்றிடு
பேசுபவன் பேசட்டுமே
உந்தன் வேலை அதை பாரு
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
போனா போ யே!
போன போன போ யே யே
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
Let it go let it go let it go
Yeah yeah
போனா போ யே!
போன போன போ யே யே
It's your boy
டகால்டி
Written by: Hydar Munthakim, Muhammad Mumith Ahmed, Rupika Vaidya
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...