album cover
Virumaandi
album cover
Virumaandi was released on June 30, 2022 by Alt+Music as a part of the album NO RETURN
June 30, 2022
LabelAlt+Music
BPM59
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

என்னோட விருமாண்டி
என்னையே தரவேண்டி
என்ன தா நடந்தாலும்
நீ என்னோட விருமாண்டி
என்னோட விருமாண்டி
என்னையே தரவேண்டி
என்ன தா நடந்தாலும்
நீ என்னோட விருமாண்டி
உனக்கு நா இல்ல தலைவலி
பேசுன கெடக்கும் ஒருவழி
சொன்னியே நெறய பழமொழி
ஒன் லவ் பார் லைஃப் அஹ் பொய்யா டா
கொடுத்ததெல்லாமே ஹோப் தா டி
ஃபீலிங் ஏ இல்லையா ஆதடி
என் காதல் ஒண்ணு இல்ல காத்தடி
கட் பண்ணிட்டு போன என்ன டி?
நிலையான எட இருக்கல
நூலு இல்லாம நா இப்போ பறக்குற
எங்க போயி நா விழுவே தெரியல
ஆனா இப்போ என் நெலம சரியில்ல!
உன்ன ஹர்ட் ஆக நானுதா விரும்பல
கொஞ்ச கேளு ட நீ எந்தன் பொலம்பல
இத கேட்டு உன் மனசு கரையல
என் காதலின் மதிப்பு உனக்கு புரியல
என்னோட விருமாண்டி
என்னையே தரவேண்டி
என்ன தா நடந்தாலும்
நீ என்னோட விருமாண்டி
என்னோட விருமாண்டி
என்னையே தரவேண்டி
என்ன தா நடந்தாலும்
நீ என்னோட விருமாண்டி
கதைய முடிச்சுடுவே
என்னோட கதையா முடிச்சிடுவே!
மொத்தம அழுது முடிச்சிடுவே
கற்பனை கதையில் வெச்சுடுவெ
தப்பாக எதுவும் பண்ணவில்ல
என் போல காதலன் யாரு இல்ல
உனக்கே தெரியும் யாருமில்ல
இருந்தும் இன்னொன்னு ஒன்னு இல்ல
ஓகே நா ஓகே நு சொல்லிட்டு போ
ஓகே நு இல்லையா ஒட்டி டு போ
ஓலா வா புக் பண்ணி பாடிட்டு போ
ஓபன் அஹ் பேசிட்டு ப்ராப்பர் அஹ் போ
என் பாட்டிலே கேட்டதுக்கப்புறம் போ
காதல் ன்னா என்ன நு கத்துட்டு போ
உன்ன நான் மதிக்க சொன்னன? நோ!
யூ கில் மைசெல்ஃப் ஆனாலு
ஐ ரியலி டோன்ட் வானா கோ!
என்னோட விருமாண்டி
என்னையே தரவேண்டி
என்ன தா நடந்தாலும்
நீ என்னோட விருமாண்டி
என்னோட விருமாண்டி
என்னையே தரவேண்டி
என்ன தா நடந்தாலும்
நீ என்னோட விருமாண்டி
Written by: Dinesh Kumar, Varun Murali
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...