album cover
Rasagulla (From "Hi")
album cover
00:00
00:15
00:40
00:45
00:55
01:15
01:30
01:35
01:45
02:15
02:20
02:30
02:40
02:55
03:05
03:20
03:35
00:00
03:46
Past 7 Days
Rasagulla (From "Hi") was discovered most frequently at around 55 seconds into the song during the past week

Lyrics

ரசகுல்லா
ரசகுல்லா
ஜீன்ஸ்ல
கடவுளா
கடவுளா
ரசகுல்லா
ரசகுல்லா
கோல்டுல
ஊஞ்சலா
ஊஞ்சலா
ரசகுல்லா
ரசகுல்லா
கலருல
ஏஞ்சலா
ஏஞ்சலா
ரசகுல்லா
ரசகுல்லா
எனக்கு நீ
பார்சலா
என் நாடி எல்லாம் உன் பேர் ஆச்சு
காதல் ராணியே
உன் வாசம் தொட்டு control போச்சு
தேவயானியே
இங்கு one side romance
Daily என் side ஆனதே
என் harmone'கள் எல்லாமே
தகதிமி excite ஆகுதே
நீ என்னை பார்க்க நேரம் கூட
உன்னை பார்ப்பேனே
நான் உன்னை பார்க்க நேரம்
கடனாய் எக்ஸ்ட்ரா கேப்பேனே
அடடடடடடா
பாவி மனசுல
ரச ரச குல்லா
Always நெனப்புல
ரச ரச குல்லா
சாமி அனுப்புன
ரச ரச குல்லா
நன்றி அரோகரா
For my நயன்தாரா
ஹே
ரசகுல்லா
ரசகுல்லா
ஜீன்ஸ்ல
கடவுளா
கடவுளா
ரசகுல்லா
ரசகுல்லா
கோல்டுல
ஊஞ்சலா
ஊஞ்சலா
ரசகுல்லா
ரசகுல்லா
கலருல
ஏஞ்சலா
ஏஞ்சலா
ரசகுல்லா
ரசகுல்லா
எனக்கு நீ
பார்சலா
இந்திர லோகத்தின் சுந்தரி நீயடி
தேடியே வந்தவன் சுந்தரன் நானடி
பல கண்டம் தாண்டி இவன்
உன் பாதி சேரும் சிவன்
எந்தன் கண்மணி நீ
அன்புடன் காதலன் நான்
ஹே ராஜா ராணி ரெடி
செவ்வானம் எங்கும் வெடி
நிலவுடன் தேன் நிலாதான்
பால்வழி சுற்றுலாதான்
அடடடடடடடா
பாவி மனசுல
ரச ரச குல்லா
Always நெனப்புல
ரச ரச குல்லா
சாமி அனுப்புன
ரச ரச குல்லா
நன்றி அரோகரா
For my நயன்தாரா
ஹே
ஓஹோ ஓஹோஹோஹோ
ரச ரசகுல்லா
ஓஹோ ஓஹோஹோஹோ
ரச ரசகுல்லா
ஓஹோ ஓஹோஹோஹோ
ரச ரசகுல்லா
நன்றி அரோகரா
For my நயன்தாரா!
Written by: Jen Martin, Vishnu Edavan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...