album cover
Pattampoochi (From "Vishwanath & Sons Tamil")
album cover
00:00
00:05
00:20
00:30
01:15
01:35
01:40
01:50
02:00
02:15
02:20
02:45
03:15
00:00
03:29
Past 7 Days
Pattampoochi (From "Vishwanath & Sons Tamil") was discovered most frequently at around 30 seconds into the song during the past week

Music Video

Music Video

Lyrics

[Verse 1]
பட்டாம் பூச்சிய
Jet'ஆ மாத்திட்டானே
பட்டா போட்டு என்ன
கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி ball'உ நானே
நீ பார்க்கும்போது doll ஆகி ஆடுறேன்
உன் ஜோடி girl'உ நானே
நீ பார்க்க'பார்க்க panic ஆகி ஓடுறேன்
[Chorus]
Light'ஆ வாங்குதே, slight'ஆ தேங்குதே
Quite'ஆ ஏங்குதே, தேடுதே, வாடுதே
Song'ஆ பாடுதே, போங்கா பேசுதே
Crank'ஆ ஆவுதே, fuse போவுதே
[Chorus]
Rough'ஆன ஆளும், tough'ஆன girl'உம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose'ஆன heart'உம், லேசான beat'உம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ஹே rough'ஆன ஆளும், tough'ஆன girl'உம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose'ஆன heart'உம், லேசான beat'உம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
[Verse 2]
கண்ணிலே வந்த மின்னலே
மின்னலே எங்கும் மின்னுதே
விண்ணிலே சின்ன வெண்ணிலா
தேயுதே நீ பார்த்தா
[Verse 3]
விட்டு-விட்டு போடும் தூறல் கூட
கண்ணடிக்கும் diamond ஆகுதே
திக்குதிக்கு horror movie'ஆட்டம்
தத்தளிக்கும் feeling கூடுதே
சிங்கமா நீயும்தான் பாத்தா (you cutie)
Single'ஆக status'உம் மாறும் (I fatty)
சின்னதாக உன் பேச்ச கேட்டா (you naughty)
Symphony'ஆ music'உம் ஓடும்
[Chorus]
Light'ஆ வாங்குதே, slight'ஆ தேங்குதே
Quite'ஆ ஏங்குதே, தேடுதே, வாடுதே
Song'ஆ பாடுதே, போங்கா பேசுதே
Crank'ஆ ஆவுதே, fuse போவுதே
[Chorus]
Rough'ஆன ஆளும், tough'ஆன girl'உம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose'ஆன heart'உம், லேசான beat'உம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ஹே rough'ஆன ஆளும், tough'ஆன girl'உம்
Mix ஆகும் நேரம் வந்துருச்சே
Loose'ஆன heart'உம், லேசான beat'உம்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
[Outro]
ஒன்னுல்லையே
Written by: Arunraja Kamaraj, G. V. Prakash Kumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...