album cover
Pesamale
album cover
00:00
00:05
00:25
00:40
01:00
01:15
01:35
01:55
02:00
02:35
02:50
00:00
02:58
Past 7 Days
Pesamale was discovered most frequently at around 1 minutes and 35 seconds into the song during the past week

Music Video

Music Video

Lyrics

தீம்
தனனா தீம்
ததீம் தனனா தீம்
தீம், தனனா தீம், தனனா-நனா தீம்
ததீம் தனனா தீம், தான நானா தீம்
தீம், தனனா தீம், தனனா-நனா தீம்
ததீம் தனனா தீம்
காதல் வாராதோ, தூரம் போகாதோ?
கண்கள் ஏங்காதோ காற்றில்?
பேசாமலே காதல் வாராதோ?
நீங்காமலே தூரம் போகாதோ?
காதல் வாராதோ, தூரம் போகாதோ?
கண்கள் ஏங்காதோ, காற்றில் கரையாதோ?
காதல் வாராதோ, தூரம் போகாதோ?
கண்கள் ஏங்காதோ, காற்றில் கரையாதோ?
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
संत बताशी जोड़, तेरे हरि
साधु बताशी जोड़
संत बताशी जोड़, तेरे हरि
साधु बताशी जोड़
மனமொழியில் பேசும் மதி இரவை காண
விழிமொழியில் பேச ஏங்காதோ?
பகலிரவை காண, பனிமலரை தேட
பிழை புரியும் நேரம் வாராதோ?
உன் பார்வை பார்த்திருந்தேன், காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே, காதல் என்றுரைத்தேன்
உன் பார்வை பார்த்திருந்தேன், காலம் காத்திருந்தேன்
நெஞ்சம் பொய் சொன்னதே, காதல் என்றுரைத்தேன்
காதல் வாராதோ, தூரம் போகாதோ?
கண்கள் ஏங்காதோ, காற்றில் கரையாதோ?
காதல் வாராதோ, தூரம் போகாதோ?
கண்கள் ஏங்காதோ, காற்றில் கரையாதோ?
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
Written by: Arra Aria Khayal, Siri Xander
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...