album cover
Pacha Pulla (From "Hi")
album cover
Pacha Pulla (From "Hi") was released on July 30, 2026 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Pacha Pulla (From "Hi") - Single
July 30, 2026
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM100
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ரா ரா ரா ராசாவா
எந்தா மொனே
ரோ ரோ ரோ ரோசாவா
போயா மொனே
வாழ்க்கையே see saw வா
ஆயாயா மொனே
எப்போவும் கீழ நான் தானே Hoi
கிளி கிளி போயி
பறந்து போயி
காதல் கோட்ட
இடிஞ்சு போயி
கிழிஞ்ச பாய் என் பொழப்பாயி யாயே யாயாயோ
ஒரு பச்ச புள்ள உன்ன இங்க யார் அடித்தாரோ
Go Go Go Govindhaaa
ஆயாயா மொனே
Lo Lo Lo Lover ஓஹ்
லேதா மொனே
Psy Psy Psy Psychaai
Sad ஆ மொனே
நேக்க ஒரு நாமத்த போட்டாலே
கல கல காதல்
லக லக ஆயி
பல பல Soup
வாங்குன Boyii
Friends கு எல்லாம் Marriage ஆயி போயே போயல்லோ
ஒரு பச்ச புள்ள உன்ன இங்க யார் அடித்தாரோ
கால் வெச்ச எடம் எல்லாம் கன்னி வெடி வெடிக்குது
நான் போற Route எல்லாம் முட்டு சந்து இடிக்குது
புடிக்குற முயலெல்லாம் நொண்டி நொண்டி நடக்குது
Kyaaare Setting ஆஹ்
Honey Moonu பாலிக்கு மனசெல்லாம் வலிக்குது
அடிக்குற வெயிலுக்கு ஒரு பக்கம் இழுக்குது
என் கத எழுதுுற கடவுளின் பென்னில
மைய்யோ தீண்டுருச்சா
பச்ச புள்ளய
யார் அடித்தாரோ
இந்த பச்ச புள்ளய
அட யார் அடித்தாரோ
இந்த பச்ச புள்ளய
அட யார் அடித்தாரோ
Written by: Ashique AR, Jen Martin
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...