album cover
album cover
Toxic was released on September 25, 2026 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Toxic - Single
September 25, 2026
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM113
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

People act so strange
When you level up your game
कैसे-कैसे लोग हैं रे
ये दुनिया में
People act so strange
When you level up your game
कैसे-कैसे लोग हैं रे
ये दुनिया में
சிரிப்பான் நல்லவன் போல சிரிப்பான்
நடிப்பான் உத்தமன் போல நடிப்பான்
கடிப்பான் உனக்கு பின்னாடி கடிப்பான்
நீ கேள்வி கேட்டு பாரு, இவன் கண்டிப்பா மாட்டிப்பான்
நண்பனா போல வந்து கலட்டி விட்டுடுவான்
Lover-aa போல வந்து கையை அறுத்துடுவான்
கூட இருந்து உன்ன கீழே இழுத்துடுவான்
மெல்ல வந்துட்டு போற எறும்பு செத்துடுவான்
பூசுன சாயம் எல்லாம் ஊத்துது மழையில
Makeup கலைஞ்சு இவ நடிப்பதே நிறுத்தல
ஏமா கிட்ட drop பண்ண OTP கேக்குறா
வெளியே போனா ஊனவை வீட்டில விட்டுக்குனா
சிரிப்பான் நல்லவன் போல சிரிப்பான், இவன்
நடிப்பான் உத்தமன் போல நடிப்பான்
பறிப்பான் உன்னை குழியை பறிப்பான்
அதுல மண்ண போட்டு மூடும் வரை நின்னு காத்திருப்பான்
People act so strange
When you level up your game
कैसे-कैसे लोग हैं रे
ये दुनिया में
People act so strange
When you level up your game
कैसे-कैसे लोग हैं रे
ये दुनिया में
பில்லி சூனியம், நல்ல காரியம்
நடக்க விட மாட்டா, மாறிடும், full-aa நாறிடும்
Gopal கண்ணு பட்டா, பாறையும், மண்ணும் கரையும்
நடு road-la நீ நினை தான், மனசு நிறையும்
காரியம் ஆகா கால புடிப்பான், பல்ல இளிப்பான்
காரியம் முடிஞ்சா கழுத்தை நெரிப்பான், உன்ன முறப்பான்
Oscar வாங்குற மாதிரி நடிப்பான், புட்டப்பு அடிப்பான்
அட்ட பூச்சி மாதிரி ஊரிவான், ஒட்டி ஊரிவான்
உரி உரி உரி
Aye, நம்பத்தான் எவனையும்
உன் கதையில கருக நீ இருக்கணும்
Aye, நம்பத்தான் எவனையும்
கதை முடிஞ்சதும் கழுகா நீ பறக்கும்
சிரிப்பான், நடிப்பான்
சிரிப்பான், நடிப்பான்
சிரிப்பான் நல்லவன் போல சிரிப்பான்
நடிப்பான் உத்தமன் போல நடிப்பான்
கடிப்பான் உனக்கு பின்னாடி கடிப்பான்
நீ கேள்வி கேட்டு பாரு, இவன் கண்டிப்பா மாட்டிப்பான்
People act so strange
When you level up your game
कैसे-कैसे लोग हैं रे
ये दुनिया में
People act so strange
When you level up your game
कैसे-कैसे लोग हैं रे
ये दुनिया में
சிரிப்பான் — (நல்லவன் போல)
நடிப்பான் — (உத்தமன் போல நடி)
சிரிப்பான் — (நல்லவன் போல)
நடிப்பான் — (உத்தமன் போல)
நடி நடி
Written by: Tenma, Yasin Sherif

Loading...