album cover
Tham Thaka (From "Thirumalai")
11,015
Tamil
Tham Thaka (From "Thirumalai") was released on September 4, 2014 by New Music as a part of the album Star Hits of Vijay & Surya
album cover
Release DateSeptember 4, 2014
LabelNew Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM74

Credits

PERFORMING ARTISTS
Tippu
Tippu
Performer
Karthik
Karthik
Performer
Na Muthukumar
Na Muthukumar
Performer
Jyothika
Jyothika
Actor
Vidyasagar
Vidyasagar
Lead Vocals
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Lead Vocals
Tamil Super Hit dance Songs
Tamil Super Hit dance Songs
Piano
Vijay
Vijay
Actor
Harris Jayaraj
Harris Jayaraj
Lead Vocals
COMPOSITION & LYRICS
Na Muthukumar
Na Muthukumar
Songwriter
Vidyasagar
Vidyasagar
Composer
PRODUCTION & ENGINEERING
K. Balachander
K. Balachander
Producer
Sunanda Murali Manohar
Sunanda Murali Manohar
Producer

Lyrics

தாம்-தக்க, தீம்-தக்க, தைய-தக்க கூத்து
நீயில்ல, நானில்ல நாமுன்னு மாத்து
தாம்-தக்க, தீம்-தக்க, தைய-தக்க கூத்து
நீயில்ல, நானில்ல நாமுன்னு மாத்து
ஒன்னு, ரெண்டு, மூனு எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே
சூரியன தொட்டுவிடலாம், அதாலே
தாம்-தக்க, தீம்-தக்க, தைய-தக்க கூத்து
நீயில்ல, நானில்ல நாமுன்னு மாத்து
வானம் கிடு-கிடுங்க, பூமி நடு-நடுங்க எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி-துடிக்க, ரத்தம் அணல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா
சகா, காலை விழித்து மாலை உறங்கும் வாழ்கையை மறப்போம் வா
சகா, நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா
ஓஹ், வானமா எல்லை?
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறிபோவோம் வா, அதாலே
தாம்-தக்க, தீம்-தக்க, தைய-தக்க கூத்து
நீயில்ல, நானில்ல நாமுன்னு மாத்து
Come on, yo
Come on, yo
தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு? தோழா
உன்னை நீயெடுத்து மின்னல் வாளெடுத்து விண்ணை கலக்கலாம் வாடா
சகா, தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா
சகா, கோர்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்போம் வா
ஓஹ், வானமா எல்லை?
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறிபோவோம் வா, அதாலே
தாம்-தக்க, தீம்-தக்க, தைய-தக்க கூத்து
நீயில்ல, நானில்ல நாமுன்னு மாத்து
ஒன்னு, ரெண்டு, மூனு எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே
சூரியன தொட்டுவிடலாம், அதாலே
கூத்து
கூத்து, கூத்து, கூத்து, கூத்து
Written by: Na Muthukumar, Vidyasagar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...