album cover
Sotta Sotta (From "Tajmahal")
19,711
Tamil
Sotta Sotta (From "Tajmahal") was released on January 1, 1998 by New Music as a part of the album A.R.Rahman 90's Hits
album cover
Release DateJanuary 1, 1998
LabelNew Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM95

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Srinivas
Srinivas
Performer
Sujatha
Sujatha
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
A.R. Rahman
A.R. Rahman
Lead Vocals
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter
A.R. Rahman
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
Bharathi Raja
Bharathi Raja
Producer

Lyrics

அடி நீ எங்கே
அடி நீ எங்கே
அடி நீ எங்கே
அடி நீ எங்கே
அடி நீ எங்கே
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்உ
குடையொன்னு, குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெட்கம் விட்டு, வெட்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே
(நீ எங்கே)
நீ எங்கே
(நீ எங்கே)
நீ எங்கே, நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழை தண்ணி உசிர கரைக்குதே
உயிர் உள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால
கட்டிக் கொடுத்தவனும் நான்தான்டீ
அடியே நீ எங்கே, எங்கே, நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே, எங்கே, நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்உ
குடையொன்னு, குடையொன்னு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெட்கம் விட்டு, வெட்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே
(நீ எங்கே)
நீ எங்கே
(நீ எங்கே)
(நீ எங்கே)
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்
எனைக்கண்டு சென்ற கனவே
உயிரை துண்டு செய்த மலரே
வந்து மழையிலாடு மயிலே, மயிலே
உன் நானம் என்ன கண்ணே
மேகம் அட்சதி போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே, கண்ணே
நீருக்கும் நமக்கும்
ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்உ
குடையோன்னு குடையோன்னு தா கிளியே
விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு
வெட்கம் விட்டு, வெட்கம் விட்டு வா வெளியே
அடி நீ எங்கே
(நீ எங்கே)
அடி நீ எங்கே
(நீ எங்கே)
நீ எங்கே, நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழை தண்ணி உசிர கரைக்குதே
உயிர் உள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால
கட்டிக் கொடுத்தவனும் நான்தான்டீ
அடியே நீ எங்கே, எங்கே, நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே, எங்கே, நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே, எங்கே, நீ எங்கே
கண்ணீரில மழையும் கரிக்குதே
(நீ எங்கே, நீ எங்கே, நீ எங்கே)
(நீ எங்கே, நீ எங்கே, நீ எங்கே)
(நீ எங்கே, நீ எங்கே, நீ எங்கே)
(நீ எங்கே, நீ எங்கே, நீ எங்கே)
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...