album cover
album cover
Veeram (From "Veeram") was released on January 5, 2014 by Times Music as a part of the album Musical Duo - Devi Sri Prasad & D.Imman
January 5, 2014
LabelTimes Music
BPM78
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்
சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும் அகம் பதறி எழும் வீரம்
துகள் அளவும் பகை புகல் இங்கு தவறென காப்பரனாய் நிற்க்கும் வீரம்
தனி அறிமா போல எந்த தருணமும் தாக்கிடும் பெரும் வீரம்
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்
சிகை தொட நினைத்தவன் சிரம் விழும் தரையினில் ஈடிணை இல்லா வீரம்
அட திசைகளும் திகைத்திடும் பார்த்தவை பதைத்திடும் சரித்திரம் வியந்திடும் வீரம்
எரிதலலாய் நின்று எதிரிகள் அலறிட சமரினில் திமிறிடும் வீரம்
பயம் எனும் சொல்லிங்கு பரிச்சயம் இல்லையடா வரம் பொருள் வளம் தந்த வீரம்
கடும் புனலே மோத வரும் வேளையும் கணிக்கூறும் தனி வீரம்
ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்
Written by: Vivega
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...