Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Naveen
Naveen
Lead Vocals
Kabilan
Kabilan
Performer
Mani Sharma
Mani Sharma
Performer
Vijay
Vijay
Actor
COMPOSITION & LYRICS
Kabilan
Kabilan
Songwriter
Mani Sharma
Mani Sharma
Composer
PRODUCTION & ENGINEERING
Sathyamoorthi
Sathyamoorthi
Producer

Lyrics

ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போரென் என்ன பத்தி
கேளுங்கடா வாய பொத்தி
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போரென் என்ன பத்தி
கேளுங்கடா வாய பொத்தி
கடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா
ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு
விடிய விடிய விருந்து வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போரென் என்ன பத்தி
கேளுங்கடா வாய பொத்தி
போக்கிரிய கண்டாலே சூடு
இவன் நின்னாலே அதுரும்ட ஊரு
அட கை தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம்
நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்
இவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு
என்னாளுமே பறப்போம் பறந்தா கலப்போம் போடு
பச்ச புள்ள பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா
முந்தாணியில் தூளி கட்டும்
தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா
ஆத்தா உன்ன மன்னிப்பாளா
தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
கால தொட்டு பூஜ பண்ணு
நான் ரொம்ப தெருப்பு
என்னோட பொறப்பு
நடமாடும் நெருப்பு
ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு
விடிய விடிய விருந்து வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
மழை காலத்தில் குடிசை எல்லாம்
கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
வெயில் காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சேரி இல்லா ஊருக்குள்ள
பொறக்க வேணும் பேர புள்ள
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல
பட்ட படிப்பு தேவ இல்ல
தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து
ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு
விடிய விடிய விருந்து வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாட போரென் என்ன பத்தி
கேளுங்கடா வாய பொத்தி
கடா வெட்டி பொங்க வெச்சா காளி ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லி கட்டு பொங்கலடா
ஹேய் அடியும் ஒதையும் கலந்து வெச்சு
விடிய விடிய விருந்து வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
Written by: Kabilan, Mani Sharma
instagramSharePathic_arrow_out

Loading...